ஹாங்காங் இலக்கிய வட்டக் கூட்டம்

author
0 minutes, 6 seconds Read
This entry is part 18 of 23 in the series 18 ஜனவரி 2015

நாள்: ஞாயிற்றுக் கிழமை, 25 ஜனவரி 2015
நேரம்: மாலை 6 மணி முதல் 8 மணி வரை
இடம்: 2nd Floor, Ocean View Court, 25 Chatham Road, Tsimshatsui, Kowloon, Hong Kong, தொலைபேசி: 2721 9655

பொருள்: சரிதையும் சுயசரிதையும்

நிரல்:

திரு.கே.எஸ்.வெங்கட்ராமன்(ராம்)- வந்தார்கள், வென்றார்கள், நின்றார்கள்
திருமதி. சுகந்தி பன்னீர்செல்வம்- கிரண் பேடியின் ‘வானம் வசப்படும்’
திரு மு. இராமனாதன்- லூயி பிஷரின் காந்தி
திரு. எஸ்.பிரசாத்- ஆசிரியரும் மாணாக்கரும்: உ.வே.சாவும் கி.வா.ஜவும்
கலந்துரையாடல்
நிறைவுரை: திரு. செ.முஹம்மது யூனூஸ்

அனைவரும் வருக!

தொடர்புக்கு: மு.இராமனாதன் (Mu.Ramanathan@gmail.com)

Series Navigationடெல்லியில் மோத இருக்கும் இரண்டு கருப்பு ஆடுகள்மெல்பனில் தமிழ் மொழி உரைநடை தொடர்பான கலந்துரையாடல்
author

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *