வளவ. துரையன் படைப்புலகம் – நிகழ்வு – கடலூர்

வளவ. துரையன் படைப்புலகம் நாள் : 07-06-2015 ஞாயிறு நேரம் : காலை 9.30 மணி இடம் ஆனந்தபவன் உணவு விடுதி அரங்கம், கிருஷ்ணாலயா அருகில் தலைமை : பாவண்ணன் வரவேற்புரை : இரா. வேங்கடபதி --------------------------------படைப்புகள் பற்றிய உரை---------------------------------------- பல்லவி…

புறநானூற்றில் மனிதவள மேம்பாடு

முனைவர் சு.மாதவன் உதவிப் பேராசிரியர், தமிழாய்வுத்துறை, மாட்சிமை தங்கிய மன்னர் கல்லூரி (த), புதுக்கோட்டை 622001 உலக உயிர்களிலேயே தன்னையும் மேம்படுத்திக் கொண்டு தன் சமூகத்தையும் மேம்படுத்தும் உயர்த்தும் ஒரே உயிரினம் மனித இனமாகும். இந்த இனம் வெறும் உயிரினம் மட்டுமன்று;…

மிருக நீதி

0 சர்வதேச விமான தளத்தை ஒத்திருந்தது அந்த விமான தளம். இலங்கையை ஒட்டிய ஒரு சிறிய நாட்டின்  பிரதான விமான தளம் அது. உள்நாட்டுப் போர் எவ்வளவு மோசமாக நடைபெற்றுக் கொண்டிருந்தாலும் வெளிநாட்டுப் பயணிகளைக் கவரும் வகையிலும், வெளிநாட்டு வர்த்தகம் செழித்து…

ஜெயந்தன் நினைவு இலக்கியப் பரிசுப் போட்டி-2015

    ஐந்தாம் ஆண்டாக நடைபெறும் ஜெயந்தன் நினைவு இலக்கியப் பரிசுப் போட்டிக்கு நூல்கள் வரவேற்கப்படுகின்றன. *நாவல்-நாடகம் ,சிறுகதை, நவீன கவிதை ஆகிய மூன்று பிரிவுகளில், 2014 ஆம் ஆண்டு ( ஜனவரி 2014 முதல் திசம்பர் 2014 வரை) வெளியான…

நியூட்டிரினோ ஆராய்ச்சி செய்ய அண்டார்க்டிகாவில் பனிப் பேழை [ICECUBE] ஆய்வுக்கூடம் நிறுவகம்

  சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா ++++++++++++++ https://www.youtube.com/channel/UCqhypTo6SWmi5bbVBmUf9NA https://www.youtube.com/watch?v=aMnGWqoDaAA https://www.youtube.com/watch?v=iv-Rz3-s4BM http://www.telegraph.co.uk/news/worldnews/antarctica/10466476/Neutrinos-from-outer-space-found-in-Antarctic.html https://www.youtube.com/watch?feature=player_detailpage&v=yjodNwu2r8s http://www.nsf.gov/news/special_reports/science_nation/icecube.jsp ++++++++++++++ அற்பச் சிறு நியூட்டிரினோ அகிலத்தின் சிற்பச் செங்கல் ! அண்டத்தைத் துளைத்திடும் நுண்ணணு ! அகிலப் பெரு வெடிப்பில் உதிர்ந்த…

மிதிலாவிலாஸ்-20

தெலுங்கில்: யத்தனபூடி சுலோசனாராணி தமிழில்: கௌரி கிருபானந்தன் tkgowri@gmail.com மாலை ஆகிவிட்டது. மைதிலி சோர்வுடன் வீட்டுக்குத் திரும்பி வந்தாள். ஏமாற்றம் அவளை சூறாவளியாய் சூழ்ந்து கொண்டுவிட்டது. மைதிலி படியேறி வரும்போதே ராஜம்மா எதிரே வந்தாள். “இத்தனை நேரம் எங்கே போயிருந்தீங்க அம்மா?…
பாகிஸ்தானில் நடக்கும் தாக்குதல்களால், நாட்டை விட்டு ஓடும் ஷியாக்கள்

பாகிஸ்தானில் நடக்கும் தாக்குதல்களால், நாட்டை விட்டு ஓடும் ஷியாக்கள்

க்வெட்டாவில் தன் வீட்டில் சையது குர்பான் இந்த பேட்டிக்காக பேசியபோது எடுத்த படம். பாகிஸ்தான் வரலாற்றில் ஷியாக்களின் மீதான மோசமான தாக்குதலில் தனது இரண்டு மகன்களில் ஒருவரை இழந்தபின்னால், மற்றொரு மகனுக்கு வெளிநாட்டில் புதிய வாழ்வை உண்டு பண்ணித்தரும் தீவிரத்தில் இருக்கிறார்.…
தொடுவானம்  69. கற்பாறை கிராமங்கள்

தொடுவானம் 69. கற்பாறை கிராமங்கள்

ஆங்கில வகுப்புகள் மதிய தூக்கத்திலும் கலகலப்பாகவே நடந்தன. பாட நூலான தாமஸ் ஹார்டியின் நாவல் " த மேயர் ஆப் கேஸ்ட்டர்பிரிட்ஜ் " சூடு பிடிக்கத் தொடங்கியது. அந்த கதை நடந்த காலம் 1826. இங்கிலாந்து நாட்டின் வெசெக்ஸ் எனும் கிராமத்தில்…

பரிசுத்தம் போற்றப்படும்

கனவு திறவோன்   இங்கே சிலுவையைச்சுமந்து உதிரம் சிந்தி தூங்கினால் தான் பரிசுத்தம் மெச்சப்படும்.   எனக்கான சிலுவையை நான் தேடிக் கொண்டிருக்கிறேன். அப்பாவோ எனக்காக மாப்பிள்ளைப் பார்த்துக் கொண்டிருக்கிறார். கிடைத்ததும் தட்சணையாய்க் கட்டிலும் தந்து என்னைப் பலி தந்தால் என்…

“என்னால் முடியாது”

  ஒரு ஆங்கில தினசரிக்கும், ஒரு தமிழ் தினசரிக்குமாகச் சேர்த்து ஆண்டுச் சந்தா செலுத்தி நாளிதழ் வாங்கிப் படித்து வருபவன் நான். இதை கடந்த நான்கைந்து வருடங்களாகத் தொடர்ந்து செய்து கொண்டிருக்கிறேன். என் வீட்டுக்குப் பேப்பர் போடும் நியூஸ் ஏஜென்டும் ஒருவரே.…