Posted inஅரசியல் சமூகம் இலக்கியக்கட்டுரைகள்
தமிழ்நாட்டில் தலித் அரங்கவியலை தோற்றுவித்த குரல் ஓய்ந்தது. முனைவர் கே. ஏ. குணசேகரனுக்கு அஞ்சலி
முருகபூபதி - அவுஸ்திரேலியா ' இந்து மதச்சிறையினிலே ஹரிஜனங்க நாங்க இயற்கையின் படைப்பினிலே சரிசமங்க நாங்க. சொந்த மண்ணில் சுதந்திரமா வாழ முடியலீங்க ஏரைப்பிடிச்சுப்பாடுபட்டும் எதைத்தான் கண்டோமுங்க " தலித் மக்களின் குரலாக வாழ்ந்த கலைஞர் முனைவர் தோழர் கே.ஏ.குணசேகரன்…