இலக்கியச் சோலை, கூத்தப்பாக்கம் நிகழ்ச்சி எண் : 157 நாள் : 17-04-2016, ஞாயிறு காலை 10.00 மணி

author
0 minutes, 0 seconds Read
This entry is part 14 of 17 in the series 10 ஏப்ரல் 2016

இலக்கியச் சோலை, கூத்தப்பாக்கம்
நிகழ்ச்சி எண் : 157
நாள் : 17-04-2016, ஞாயிறு காலை 10.00 மணி
இடம் : ஆர். கே. வி தட்டச்சகம், கூத்தப்பாக்கம்

வரவேற்புரை : முனைவர். ந. பாஸ்கரன், செயலாளர், இலக்கியச் சோலை
தலைமையுரை: திரு வளவ. துரையன்; தலைவர், இலக்கியச் சோலை
திருக்குறள் விளக்கம் : திரு வெ. நீலகண்டன்
”பொருள்செயல்வகை”
சிறப்புரை : பேராசிரியர் திரு அ. அர்த்தநாரி
மாணிக்கவாசகரின் இலக்கியத் திறன்”

நன்றியுரை : திரு இல. இரகுராமன், பொருளாளர், இலக்கியச் சோலை

வருக! வருக!

Series Navigationபிஸ்மார்க் கவிதை எழுதினார்பெண்டிர்க்கழகு
author

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *