புகைப்படமாய் உருமாறும் புனைவு – [ ”வளவ. துரையன் சிறுகதைகள்” முழுத்தொகுப்பை முன்வைத்து ]

       முனைவர் க. நாகராஜன், புதுச்சேரி       எழுத்தாளர் வளவ. துரையனின் 135 சிறுகதைகள் அடங்கிய முழுத்தொகுப்பு தாரிணி பதிப்பகத்தால் “வளவ. துரையன் கதைகள்” என்னும் பெயரில் சமீபத்தில் வெளிவந்துள்ளது. வளவ. துரையன் கடந்த 15 ஆண்டுகளுக்கும்…

எஸ்.ராமகிருஷ்ணன் சிறுகதை ‘நோர்பாவின் கல்’

  உயிர்மை ஜூன் 2016 இதழில் வெளியான எஸ்.ராமகிருஷ்ணன் சிறுகதை 'நோர்பாவின் கல்' ஒரு படைப்பாளி சிறுகதையில் படைப்பாக்கும் கரு முற்றிலும் புதிய தடத்தில் செல்வதன் உயிர்ப்பை வெளிப்படுத்துவது.   தவாங் என்னும் இடம் சீனத்திலா ஜப்பானிலா என்பது தெரியவில்லை. தவாங்…
யானைகளும், கோவில்களும், ஆன்மீகப்பாரம்பரியமும் – 1

யானைகளும், கோவில்களும், ஆன்மீகப்பாரம்பரியமும் – 1

B R ஹரன் சமீபத்தில் கோவில் யானைகள் சம்பந்தப்பட்ட இரு நிகழ்வுகள் மனதில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தின. ஒன்று, மதுரை கூடல் அழகர் கோவில் யானை மதுரவல்லி நோயுற்று பெரும் துன்பத்தை அனுபவித்து இறந்துபோனது; இரண்டு, உடலெங்கும் புண்கள் ஏற்பட்ட நிலையில்,…

அவுஸ்திரேலியா  கன்பராவில்  கலை - இலக்கியம் 2016 நான்கு அமர்வுகளில் நிகழ்ச்சிகள் ஞானம்  ஆசிரியர்  ஞானசேகரன்  பாராட்டு -  கருத்தரங்கு நூல் அறிமுகம்  -  ஆவணப்படம்  -  குறும்படம் காட்சிகள் அவுஸ்திரேலியா  தமிழ்  இலக்கிய  கலைச்சங்கமும்  கன்பரா  கலை இலக்கிய  வட்டமும்…

ஐயனார் கோயில் குதிரை வீரன்-தாரமங்கலம் வளவன் சிறுகதைகள்

அன்புடையீர், தங்களது திண்ணையிலும், மற்ற இதழ்களிலும் வெளிவந்த எனது  முப்பது சிறுகதைகளின் தொகுப்பை ஐயனார் கோயில் குதிரை வீரன்-தாரமங்கலம் வளவன் சிறுகதைகள்  என்ற பெயருடன் காவியா பதிப்பகம் வெளியிடுகிறது. எதிர் வரும் 39 வது சென்னை புத்தக கண்காட்சியில் காவியா பதிப்பகத்தின் கடை எண்…

காப்பியக் காட்சிகள் 7.துறவு வாழ்க்​கை

  முனைவர் சி.சேதுராமன், தமிழாய்வுத் துறைத்தலைவர்,                மாட்சிமை தங்கிய மன்னர் கல்லூரி, புதுக்கோட்டை.                         E-mail: Malar.sethu@gmail.com அனைத்துத் துன்பங்களிலிருந்தும் விடுபட வேண்டுமானால் துறவு வாழ்க்கையை மேற்கொள்ளுதல் வேண்டும். அனைத்திலிருந்தும் தம்மை விடுவித்து, அவற்றைத் துறத்தலே துறவாகும். இத்துறவு வாழ்க்கையை தவ வாழ்க்கை…

எஸ். ராஜகுமாரன் கவிதைகள் — ஒரு பார்வை ‘ வண்ணத்துப் பூச்சிக்கு எந்த நிறம் பிடிக்கும் ‘ தொகுப்பை முன் வைத்து …

  எஸ். ராஜகுமாரன் தமிழ்த் திரைப்பட இயக்குனர் . கிராமம் , பெண் , இயற்கை சார்ந்த பாடுபொருட்களைக் கொண்ட இவரது கவிதைகள் எளியவை. ' வண்ணத்துப் பூச்சிக்கு எந்த நிறம் பிடிக்கும் ' என்ற கவிதையே புத்தகத் தலைப்பாகியுள்ளது. உற்று…
தொடுவானம்  122. சிங்கப்பூர் முதல் சிதம்பரம் வரை……..

தொடுவானம் 122. சிங்கப்பூர் முதல் சிதம்பரம் வரை……..

                                                           பிரயாணத்திற்கு  இன்னும் மூன்று நாட்களே இருந்தன. அப்பா என்னை சிராங்கூன் சாலைக்கு அழைத்துச் சென்றார். அதுதான் சிங்கப்பூரின்          " லிட்டில் இந்தியா ".  இந்தியா கொண்டு செல்லவேண்டிய துணிமணிகள், நகைகள், கைக்கடிகாரங்கள், ரேடியோக்கள், டேப் ரெக்கார்டர்கள், எலக்ட்ரானிக் சாமான்கள்…
திரும்பிப்பார்க்கின்றேன் – இர. சந்திரசேகரன்  விஞ்ஞானிகளின்  வாழ்வையும்  பணிகளையும் எளிய தமிழில்   எழுதிய  படைப்பாளி

திரும்பிப்பார்க்கின்றேன் – இர. சந்திரசேகரன் விஞ்ஞானிகளின் வாழ்வையும் பணிகளையும் எளிய தமிழில் எழுதிய படைப்பாளி

முதல்  பிரதியை  சைவஹோட்டல்  வாயிலில்  வெளியிட்ட  விஞ்ஞான  ஆசிரியர் நாவலப்பிட்டியில்  படிப்பகம்  அமைத்து  இலக்கியப்பயிர் வளர்த்த  சீர்மியத்தொண்டர்   இர. சந்திரசேகரன் விஞ்ஞானிகளின்  வாழ்வையும்   பணிகளையும் எளிய தமிழில்   எழுதிய  மூத்த  படைப்பாளி முருகபூபதி -  அவுஸ்திரேலியா நூல் வெளியீடுகள்  எங்கும்  நடக்கின்றன.…

ஜெயலலிதா கரம், ஸ்டாலின் நிறம், நடுத்தரத்தான் பயம்.

                         இரா.ஜெயானந்தன். முதல்வரின் கடைக்கண் பார்வை, ஸ்டாலின் மேல் விழுந் துள்ளது. மு.க.வின் பிள்ளையாக பார்க்காமல், எதீர்க்கட்சி தலைவர் என்ற நோக்கில் அவரை அணுகுகின்றார். அந்த…