This entry is part 8 of 19 in the series 2 அக்டோபர் 2016
அருணா சுப்ரமணியன் 
தோப்பு வாழ் பழம் ஒன்று
வெறும் மலம் ஆதல் உண்டு..
குப்பை சேர் பழம் அதுவும்
பெரும் மரம் ஆதல் உண்டு..
சேரும் இடம் பொருட்டன்று ..
சேற்றிலும் முளைத்து வருதலே சான்று!!
–
Series Navigationஅதிகாரத்தின் நுண்பரிமாணங்கள்நினைவிலாடும் சுடர்