seriesname=k

2 அக்டோபர் 2016

latseriesid seriesname=

2 அக்டோபர் 2016

latseriesidoctober2_2016 seriesname=

2 அக்டோபர் 2016

latseriesidoctober2_2016 seriesname=

2 அக்டோபர் 2016

latseriesidoctober2_2016 seriesname=

2 அக்டோபர் 2016

latseriesidoctober2_2016 seriesname=

2 அக்டோபர் 2016

latseriesidoctober2_2016 seriesname=

2 அக்டோபர் 2016

latseriesidoctober2_2016 seriesname=

2 அக்டோபர் 2016

latseriesidoctober2_2016 seriesname=

2 அக்டோபர் 2016

latseriesidoctober2_2016 seriesname=

2 அக்டோபர் 2016

latseriesidoctober2_2016 seriesname=

2 அக்டோபர் 2016

latseriesidoctober2_2016 seriesname=

2 அக்டோபர் 2016

latseriesidoctober2_2016 seriesname=

2 அக்டோபர் 2016

latseriesidoctober2_2016 seriesname=

2 அக்டோபர் 2016

latseriesidoctober2_2016 seriesname=

2 அக்டோபர் 2016

latseriesidoctober2_2016 seriesname=

2 அக்டோபர் 2016

latseriesidoctober2_2016 seriesname=

2 அக்டோபர் 2016

latseriesidoctober2_2016 seriesname=

2 அக்டோபர் 2016

latseriesidoctober2_2016 seriesname=

2 அக்டோபர் 2016

latseriesidoctober2_2016 seriesname=

2 அக்டோபர் 2016

latseriesidoctober2_2016

அரசியல் சமூகம்

கதைகள்

 • நினைவிலாடும் சுடர்

  நினைவிலாடும் சுடர்

  அவளின் உடம்பு ஒன்றை அடிக்குள் சிறுத்து விட்டது. ரொம்பவும் சவுகரியம் என்பது போல் இருந்தது. மூச்சைப் பிடித்துக் கொண்டு எங்காவது கொஞ்சம் எம்பி விட்டால் போதும் விறுவிறுவென்று நகர்ந்து போய் விட்டது. தரையில் எவ்வித சிரமமும்  இல்லை. சட்டென உருண்டு போய் தேவையான இட்த்தில் நின்று விடுகிறது. மாடிப்படிகளில் உருண்டு போய் நின்று கொள்கிறது. இன்னும் கொஞ்சம் குதித்துப் போவதற்கு   ஆயத்தம் செய்து விட்டால் போதும் எல்லாம் சுலபமாகிவிடும்.நகர்தல் இயல்பாகி விடும். இயல்பு என்பதை விட சுலபமாகிவிடும். […]

 • விலாசம்

  விலாசம்

  October 03, 2016
 • கதை சொல்லி

  கதை சொல்லி

  October 03, 2016

இலக்கியக்கட்டுரைகள்

கவிதைகள்

அறிவியல் தொழில்நுட்பம்

 • 2030 ஆண்டுக்குள் நிலவில் பயண ஆய்வு நிலையம் அமைக்க ஈரோப் விண்வெளி ஆணையகத்தின் திட்டம்.

  2030 ஆண்டுக்குள் நிலவில் பயண ஆய்வு நிலையம் அமைக்க ஈரோப் விண்வெளி ஆணையகத்தின் திட்டம்.

  சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா http://www.esa.int/spaceinvideos/Videos/2016/02/ESA_Euronews_Moon_Village ++++++++++++++++ நீல் ஆர்ம்ஸ்டிராங் நிலவில் கால் வைத்து நாற்பது ஆண்டுகள் கடந்து நாசா மீண்டும் விண்ணுளவுப் பயணம் துவங்கும் வெண்ணிலவில் குடியேற ! நுண்ணிய ஏழு கருவிகள் மண்தளப் பரப்பை விரிவாய்ப் பதிவு செய்யும். துருவப் பகுதியில் ராக்கெட் ஒன்றை நிலவுமேல் தாக்கிடச் செய்து தளத்தில் குழி பறித்து தண்ணீர் உள்ளதா எனக் கருவிகள் மண்ணுளவு செய்யும் ! வெண்ணிலவில் குடியேறத் திட்டமிட்டுள்ளது ரஷ்யா  ! நிலவில் […]

கலைகள். சமையல்

 • குற்றமே தண்டனை – விமர்சனம்

  குற்றமே தண்டனை – விமர்சனம்

    “இப்ப கூட நான் உன்னை தப்பா நினைக்கலை ஸ்வேதா” என்கிற விதார்த்திடம், “தப்பாதான் நினைச்சுகோயேன்…” என்கிறார் ஸ்வேதா. இன்றைய காலகட்டம் என்பது இதுதான். பொறுமை சகிப்புத்தன்மை நியாயம் நேர்மை என்றெல்லாம் சொல்லிக்கொண்டு அனேகம் பேரை பகைத்துக்கொண்டு வாழ்தலை சிரமத்துக்குள்ளாக்குவதைவிட ராவணனாய் நினைத்த வாழ்க்கையை வாழ்ந்துவிட்டு போய்விடுவது உத்தமம் என்கிற மனப்போக்கு இன்றைய காலகட்டத்தின் மனப்போக்காகிவிட்டது. காட்சிகள் மூலமாக கதை சொல்வது நேர்த்தியாக இருக்கிறது. பத்து ரூபாய்த்தாளை தேடி எடுத்து ஒட்டும் விதார்த் வாயில் சிகரெட். செயின் […]

கடிதங்கள் அறிவிப்புகள்

 • பண்டைத் தமிழர் பண்பாடு – ஒரு புதிய நோக்கு

  பண்டைத் தமிழர் பண்பாடு – ஒரு புதிய நோக்கு

  கனடா தமிழ் எழுத்தாளர் இணையத்தினால் பேராசிரியர் இ.பாலசுந்தரம் அவர்களின் பண்டைத் தமிழர் பண்பாடு – ஒரு புதிய நோக்கு என்ற நூல் வெளியீட்டு விழா 25-09-2016 அன்று ரொறன்ரோவில் நடைபெற்றது. எழுத்தாளர் குரு அரவிந்தனின் தலைமை உரையைத் தொடர்ந்து சிவஸ்ரீ. தியாகராஜக்குருக்கள், தீவகம் இராஜலிங்கம், ஆர்.என். லோகேந்திரலிங்கம், இளையபாரதி, முனைவர் செல்வம் சிறிதாஸ், திரு.எஸ் திருச்செல்வம், பேராசிரியர் வண. ஜோசேப் சந்திரகாந்தன், பேராசிரியர் சின்னப்பன்,சின்னையா சிவநேசன்  ஆகியோர் உரையாற்றினர். இறுதியாக நூலாசிரியர் பேராசிரியர் இ.பாலசுந்தரம் அவர்களின் ஏற்புரை இடம் பெற்றது.  […]