பன்முகநோக்கில் பண்டைத் தமிழ்ப்பண்பாடு என்னும் பொருண்மையிலான தேசியக்கருத்தரங்கில்

author
0 minutes, 13 seconds Read
This entry is part 9 of 17 in the series 19 மார்ச் 2017

அன்புடையீர் வணக்கம்.

 

ஜவாஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் பன்முகநோக்கில் பண்டைத் தமிழ்ப்பண்பாடு என்னும் பொருண்மையிலான தேசியக்கருத்தரங்கில் இன்று(17 – 03 – 2017)வாசிக்கப்பெற்ற, நாளை (18 – 03 – 2017) வாசிக்கப்பெற உள்ள கட்டுரைகள் இம்மின்னஞ்சலுடன் இணைக்கப் பெற்றுள்ளன.

பேரா. இரா. தாமோதரன் & பேரா. நா.சந்திரசேகரன்

தமிழ்ப் பிரிவு,

இந்திய மொழிகள் மையம்,

ஜவஹர்லால் நேரு பல்கலைக் கழகம்,

புது தில்லி – 110 067.

எப்பொருள் எத்தன்மைத்து ஆயினும் அப்பொருள்

மெய்ப்பொருள் காண்பது அறிவு.
(குறள் – 355)

-திருமிகு சே. தனபால், புறநானூற்றிலும் தாவோ தே ஜிங்கிலும் தத்துவச் சொல்லாடல்கள்

பேரா. சூ. வனத்து அந்தோனி. Conflation of Earth Mother and Mother Goddess in Tamil

-பேரா. பக்தவத்சல பாரதி, JNU-16_3_2017

ப. ஆனந்தகிருஷ்ணன்.jnu paper n இரா. இரம்யா, இணைவு தொடர்பான தலைவன் கூற்றுப் பாடல்கள் Edited

திருமிகு எம்.ஜி.ஆர். சச்சிதானந்தம், திருக்குறளிலும் பெளத்த கானா ஓ தோகாவிலும் மகளிர்

-திருமிகு ச. அழகு சுப்பையாPada-parārddha-Vakratā in Kuṟuntokai திருமிகு ப. விமலா, national seminar 17. 03. 17 (Recorrection) (1)

-முனைவர் பிரபாராணி.JNU Paper

பேரா. சூ. வனத்து அந்தோனி.Conflation of the Earth mother and mother Goddess Archetypes in Tamil (1)

 

Series Navigationமொழிவது சுகம் மார்ச் 18 2017 அ. இலக்கிய சொல்லாடல்கள் ஆ. சத்தியானந்தன் சிறுகதை இ. கமலஹாசன் குரல்பாரத-ரஷ்யக் கூட்டுறவில் ஒலிவேகம் மிஞ்சிய தொலைநீட்சிப் பிரம்மாசுரத் தாக்குகணைச் சோதிப்பு
author

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *