Posted inகவிதைகள்
பிங்கி என்ற பூனை
எவர் கேட்டாலும் பிங்கியோடு சேர்த்து எங்கள் வீட்டில் ஐந்து பேர் என்கிறான் என் பையன். ஏதோ ஒரு மலைக்கால மாழையில் தவறிச் சேர்ந்த அந்த செம்பழுப்பு நிற பூனைக்கு அவனறிந்த ஆங்கிலத்தில் பிங்க்கி என பெயரிட்டிருக்கிறான். அதற்கு இறைச்சி இஷ்டம் என்பதற்காக…