Posted inகவிதைகள்
இரு கவிதைகள்
ஸிந்துஜா 1. நிழல்கள் இருளின் பிரம்மாண்டம் இருளில் இருக்கிறது. ஒளிக் கத்தி எதிர்பாரா வலிமையுடன் கூராகப் பாய்ந்து பிளக்க வருகிறது இருளை. ரத்தமின்றி ரணகளம் அடைந்து சாய்கிறது இருள். சாய்வு மட்டும்தான். சாவு அல்ல. …