கனடா தமிழ் எழுத்தாளர் இணையம் நடத்திய சர்வதேச சிறுகதைப்போட்டி – 2019

author
0 minutes, 13 seconds Read
This entry is part 2 of 14 in the series 19 மே 2019

கனடா தமிழ் எழுத்தாளர் இணையம்

வணக்கம்


கனடா தமிழ் எழுத்தாளர் இணையம் நடத்திய சர்வதேச சிறுகதைப்போட்டி – 2019

போட்டி முடிவுகள்:

பரிசு பெற்றவர்கள்

முதலாம் பரிசு– (தாள் திறவாய் )- இலங்கை ரூபாய்கள் – 50,000 
(சுந்தரேசன் நந்தகுமார் வெருகம்பாக்கம் சென்னை – 600092)

இரண்டாம் பரிசு -(மலர் )- இலங்கை ரூபாய்கள் – 30,000 
(டலின் இராசசிங்கம் கொய்யாத்தோட்டம் யாழ்ப்பாணம் இலங்கை)

மூன்றாம் பரிசுகள்- இரண்டு – தலா இலங்கை ரூபாய்கள் – 20,000

(ஒரு முழு நாவல்)
(இரட்ணசிங்கம் விக்னேஷ்வரன் வீரவநல்லூர் திருநெல்வேலி தமிழ்நாடு)

(உறவின் தேடல்)
(விமலாதேவி பரமநாதன் றுஸ்லிப் மிடில்செக்ஸ் இங்கிலாந்து)

பாராட்டுப் பரிசுகள் – (7) இலங்கை ரூபாய்கள் தலா 5000

(நான் யார்) தேவகி கருணாகரன் நியூசவுத்வேல்ஸ் – 2065 அவுஸ்ரேலியா 
(கமழி) கோவிந்தராயு அருண்பாண்டியன் அண்ணாநகர் மேற்கு, தமிழ்நாடு 
(இடுக்கண்களைவதாம்) சுமதி பாலையா காமராசர்நகர் பாண்டிச்சேரி -605006

(காணாமலே) ஹரண்யா பிரசாந்தன் பற்றிமாகிரிவீதி மட்டக்களப்பு இலங்கை 
(கனடாவில் அம்மா) இராமேஸ்வரன் சோமசுந்தரம் சோலேஸ் றோட், மார்க்கம் கனடா 
(நிர்ப்பந்தம்) இதயராஜா சின்னத்தம்பி ஸ்ரீசரணங்கார வீதி, தெகிவல இலங்கை 
(போ வெளியே) அருண்சந்தர் றோட்1011 அல்சல்மானியா Kingdom of Bahrain

ஊக்கப் பரிசுகள் – (5) இலங்கை ரூபாய்கள் தலா 3000

(சுயகௌரவம்) சசீலா ராஜ்குமாரன் வரோதயநகர் திருகோணமலை இலங்கை. 
(களவும் கற்று மற) பரமேஸ்வரி இளங்கோ ஹேகித்த வத்தளை இலங்கை 
(தீக்குருவி) மொகமட்ராபி பாலையூற்று திருகோணமலை இலங்கை 
(மெல்ல திறந்தது கதவு) ஜெயபால் நவமணிராசையா அண்ணா நகர், சென்னை-600101 
(ஐந்தறிவு விதவை) அண்ணாதுரை பாலு ராஜபாளயம் விருதுநகர் 626117 தமிழ்நாடு


போட்டியில் பங்கு பற்றிய அனைவருக்கும் முதற்கண் எங்கள் நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றோம். எம்மவர்களின் வாசிப்புப் பழக்கத்தை ஊக்கப்படுத்தி அதன் மூலம் சிறந்த ஆக்கங்களை வெளிக் கொண்டு வந்து தமிழ் இலக்கியத்திற்கு அணி சேர்ப்பதற்காகவே இந்தப் போட்டியை நடத்தினோம். இதற்கு உதவியாக இருந்த நன்கொடையாளர்களுக்கும், ஊடகங்களுக்கும், பரிசு பெற்றவர்களுக்கும், பங்குபற்றியவர்களுக்கும், நடுவர்களுக்கும் எங்கள் நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.வாழ்த்துக்களுடன்

குரு அரவிந்தன் – தலைவர் 

ஆர். என். லோகேந்திரலிங்கம் செயலாளர்
கனடா தமிழ் எழுத்தாளர் இணையம்
Attachments area

Series Navigationஇளைஞர்களுக்கு வழிகாட்டும் இலக்கியம்பாவலரேறு பெருஞ்சித்திரனாரின் போராட்டங்கள் – சிறைவாழ்க்கை
author

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *