நல்லதோர் நாலுவரிக்கவிதையென்றார் ஒருவர். கேட்டு நாலுவரியே கவிதையென்று சொல்லாமல் சொல்வதாய் நாலுவரிகளாக கூட்டிப்போட்டு எழுதிக்கொண்டே போனார் ஒருவர். நாலுவரிகள் வரைந்து நவீனசித்திரக்கவிதையென்றார் ஒருவர். சொத்துவரி, வருமானவரி என்று இன்னுமிரண்டை சேர்த்தெழுதிக்கொண்டிருந்தார் ஒருவர். இன்னொருவர் ‘நாலு…
அடிமுடி மண் விண் என்றிருக்கும் ஆகிருதியைப் பெற்றிருக்கும் நல்லவரை வல்லவரை வெல்லத் துடிக்கும் குறியீட்டளவிலான சித்திரக்குள்ளனை அசலோ அசல் அல்லது ‘ஸர்ரியலிஸ’ ’மாஜிகல் ரியலிஸ’ வீரபராக்கிரமசாலியாக ஆளாளுக்கு உருவேற்றிக்கொண்டிருந்தார்கள் ஆயிரம் hidden agendaக்களோடு அவரிவர்.…
“அது அராஜகச் சட்டம்” ”அப்படியல்ல. வாருங்கள், சற்று அகல்விரிவாகப் பேசுவோம்” ”பகலிரவாய் அதைப்பற்றிப் பேச நான் என்ன உன்னைப் போல் வேலையில்லாத உதவாக்கரையா? அரைகுறை அறிவைக் கொண்டு என்னிடம் கட்டம்கட்டி விளையாடப் பார்க்கவேண்டாம். ஆயிரம்…
ஆதியோகி ++++++++++++++++++++++++++ கொஞ்சம் கவிதை கொஞ்சம் இசை இதயம் முழுக்கத் தளும்பத தளும்ப நிரம்பி வழியும் உனது நினைவுகள்… போதாதா இவை எனக்கு மீதி வாழ்வு வாழ்வதற்கு… - ஆதியோகி
புதுப்புதுதொடக்கங்கள் மூச்சு புதிதுமுளைகள் புதிது பூக்கள் புதிதுபுணர்வுகள் புதிது உதயம் புதிதுஉணர்வுகள் புதிது மழை புதிதுமௌனம் புதிது ஊடல் புதிதுகூடல் புதிது காதல் புதிதுகாமம் புதிது உயிர் புதிதுஉறவுகள் புதிது சிந்தனை புதிதுசித்திரம் புதிது…
மஞ்சுளா யாரிடமும் எதைச் சொன்னாலும் குறைத்துச் சொல்ல வேண்டாம் அதிகம் சொல்லிக்கொள்வது ஆபத்து என்றும் நினைத்து விட வேண்டாம் அதிகம் சொல்லிக்கொள்ளும் போது குறைவாக உதடசையுங்கள் உதடுகள் இணைப்பது சொற்களை உங்களையும் என்னையும் அல்ல…