This entry is part 14 of 14 in the series 19 மே 2019

வழக்குகள் மனிதர்களால், காகிதமும் மற்றும் அறிவாலும் நிகழும் ஒரு துறை. செயற்கை நுண்ணறிவு இந்தத் துறையில் இன்று அதிகம் தாக்கம் இல்லாதது போலத் தோன்றினாலும், AI –யின் தாக்கம் அதிகமாகத் தெரியப் போகும் ஒரு துறை சட்டத் துறை. எதிர்காலத்தில், தீர்ப்புகளை ரோபோக்கள் வழங்குமா? வழக்கறிஞர்கள் தேவையில்லாமல் போய் விடுவார்களா? சட்ட உதவியாளர்களின் கதி என்ன? காகிதத்தில் மூழ்கிக் கிடக்கும் இந்தத் துறையை செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் திருப்பிப் போடுமா? மக்களுக்கு தீர்வுகள் இன்றை விட சீக்கிரம் கிடைக்குமா? மேலும் இத்துறையில் AI –யின் தாக்கம் பற்றித் தெரிந்து கொள்ள:

Link

Series Navigationபொருள்பெயர்த்தல்