கவிஞர் இளம்பிறைதேர்ந்தெடுத்த கவிதைகள் டாக்டர் கே.எஸ்.சுப்பிரமணியத்தின் ஆங்கில மொழிபெயர்ப்பில்!

கவிஞர் இளம்பிறைதேர்ந்தெடுத்த கவிதைகள் டாக்டர் கே.எஸ்.சுப்பிரமணியத்தின் ஆங்கில மொழிபெயர்ப்பில்!

_லதா ராமகிருஷ்ணன் சங்கத் தமிழ்க் கவிதைகள் தொடங்கி சமகாலத் தமிழ்க்கவிதைகள் வரை ஆர்வமாக மொழிபெயர்த்து வருபவர் டாக்டர் கே.எஸ்.சுப்பிரமணியன். இதுவரை அவரது ஆங்கில மொழிபெயர்ப்பில் நான்கைந்து தொகுப்புகள் வெளியாகியுள்ளன. அவர் மொழி பெயர்த்து வெளியாகாமலிருக்கும் கவிதைகளும் நிறையவே. கவிஞர் உமா மகேஸ்வரியின்…
எறும்புகளின் சேனை – பூமா ஈஸ்வரமூர்த்தியின்   புதிய கவிதைத்தொகுப்பு

எறும்புகளின் சேனை – பூமா ஈஸ்வரமூர்த்தியின் புதிய கவிதைத்தொகுப்பு

(50 குறுங்கவிதைகள் - (ஆங்கில மொழிபெயர்ப்புகளோடு) இப்போது அமேஸான் –கிண்டில் மின் நூல் வடிவிலும் ஆங்கில மொழிபெயர்ப்பு AMAZON PAPAERBACK வடிவிலும் வெளிவந்திருக்கிறது! விரைவில் ANAAMIKAA ALPHABETS வெளியீடாக இருமொழித் தொகுப்பாக வழக்கமான நூல்வடிவி லும் கிடைக்கும்) https://www.amazon.com/dp/B07TRBRCVY/ref=sr_1_1… Kindle Price…

சென்னையில் மாபெரும் மூன்றாம் உப்பு நீக்கி குடிநீர் அனுப்பு நிலையம் நிறுவிடத் திட்டம்

சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா[ கட்டுரை : 3 ] +++++++++++++++ சூரிய வெப்ப உப்பு நீக்கி நிலையம்,சீரிய முறையில் கடல்நீரைக் குடிநீராக்கும் !தமிழகக் கடற்கரை  நீளம்குமரி முதல் சென்னை வரை நானூறு மைல் மேற்படும். !ஏரி இல்லா,  ஆறில்லா நீரில்லா ஊர் பாழ்…

கானல் நீர்

அலைமகன்  01 ராமேஸ்வரத்தில் அது கோடை காலத்தின் தொடக்கம். அதிகாலை இன்னும் முழுதாக மாறிவிடவில்லை. சூரிய வெளிச்சம் அப்போதுதான் படர தொடங்கியிருந்தது. கிழவருக்கு எப்போதோ விழிப்பு வந்துவிட்டது. என்றாலும் அவர் படுக்கையை விட்டு இன்னும் எழுந்திருக்கவில்லை. இப்போதெல்லாம் அவருக்கு வெள்ளனவே விழிப்பு…

மொழிப்போர்

கௌசல்யா ரங்கநாதன்     .........-1-இப்போதெல்லாம் என் நினைவுத்திறன் மங்கிக் கொண்டு வருவது நன்றாய் பு¡¢கிறது எனக்கு..அகவை 80+ கடந்ததால் இருக்குமோ!சமீபத்தில் வீடு மாறிய நான்,  கை தவறுதலாய் என் ATM  கார்டை எங்கேயோ வைத்துவிட்டு தேடிக்கொண்டிருக்கிறேன் சில நாட்களாய்..இன்று வங்கியில் என்…

அருங் காட்சியகத்தில்

கு.அழகர்சாமி எதனின் நீந்த மறந்திருந்த- அதனின் நட்சத்திர மீன் நீந்த ஆரம்பிக்க- எதனின் இறந்து உலர்ந்திருந்த- அதனின் கடற் குதிரை மிதந்து மேல் தலை நீட்ட- எதனின் உதிர்ந்த பல்லோ- அதனின்  குதிரை கனைத்துக் கிளம்ப- எதனின் கயிறு கட்டிப் போட்ட-…

கனடாவைப் பற்றி எனது தமிழ்ப் பாடல்கள்

கனிவுள்ள திண்ணை வாசகருக்கு,தேசிய நினைவு நாள், வருகிற ஜுலை முதல் தேதிக்கு கனடாவைப் பற்றி எனது தமிழ்ப் பாடல்கள் இரண்டைப் பாடவோ, ஆடவோ நமது தமிழ் இளம் மாணவரைத் தயார் செய்ய கனடா பேரறிவிப்பு நிறுவகம் முற்படுகிறது.முதல் தமிழ்ப் பாடல் :  கனடா…

இரங்கற்பா

கவிதை ‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்) அறுநூறு பக்க மொழிபெயர்ப்பில் ஆறேழு குறையை தன் முதுகைப் பார்த்தறியா எள்ளலும் காழ்ப்பும் மனம் நிரம்பி வழிய அதற்கென்றே தயாரிக்கப்பட்ட பூதக்கண்ணாடியும், மடிக்கணினி ஃபைண்டருமாய் அடிக்கோடிட்டுக் காட்டி அத்தனை உழைப்பையும் ’அள்ளித்தெளித்த கோலமா’க்கிவிடலாம்.  சில சக…