Posted inகவிதைகள்
நுரைகள்
மஞ்சுளா , மதுரை கூடாரங்கள் போட்டு குழுமியிருக்கின்றன வாழ்வின் வண்ணங்கள் ஒவ்வொரு கூடாரமும் தன் வண்ணம் விற்க கூவி அழைக்கிறது மக்களை வண்ணம் தானே வளராத தன்மையினால் வண்ணம் பற்றிய கதைகள் நீட்டி முழக்கப்படுகின்றன பொய்க் கதைகளுடன் வாங்கப்பட்ட வண்ணங்களில் உண்மைக்…