’ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)யின் கவிதைகள்

’ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)யின் கவிதைகள்

NO MEANS……? ’NO MEANS NO’ என்று ஒரு படம் சொல்கிறதென்கிறார்கள் ’NO MEANS YES’ என்று  நீலம் பச்சை சிவப்பு மல்ட்டி கலர்களில்  90 விழுக்காடு படங்கள் சொல்லிக்கொண்டிருக்கின்றன  காலங்காலமாய். NO என்றும் YES என்றும் விதவிதமாய்ப் பொருள்பெயர்த்தபடி  NOக்கும்…

இலக்கிய நயம் : குறுந்தொகை

. மீனாட்சிசுந்தரமூர்த்தி          நூல் அறிமுகம்; எட்டுத்தொகை நூல்களில் ஒன்று.கடவுள் வாழ்த்து நீங்கலாக 401 பாடல்களைக் கொண்டுள்ளது.நான்கடிச் சிறுமையும்,எட்டடிப் பெருமையும் உடையது.307,391 ஆம் பாடல்கள் மட்டும் 9 அடிகளாக உள்ளன. தொகுத்தவர் பூரிக்கோ என்பவராவார்.மாந்தர்தம் மனதின் உணர்வுகளைக் கருப்பொருளின் துணை கொண்டு…

பாரதம் பேசுதல்

                                                                          கடலூர் துறைமுகம் பகுதியில் மாலுமியார்ப் பேட்டையில் ஒரு திரௌபதி அம்மன் கோயில் உள்ளது. அது சோழர் காலத்தில் எழுப்பப்பட்ட பழைமையான  ஆலயமாகும். அங்கு தீமிதித் திருவிழா தொடர்ந்து 177 ஆண்டுகளாக நடத்தி வருகின்றனர். திருவிழாவின்போது பாரதம் படிப்பது…

இந்திய புதிய கல்விக்கொள்கை – ஓர் சிங்கப்பூர் ஒப்புநோக்கு – அத்தியாயம் மூன்று

அழகர்சாமி சக்திவேல் மொழிக்கொள்கை வேற்றுமையில் ஒற்றுமை காண்பது இந்தியாவின் சிறப்பு. ஆனால் “அந்த வேற்றுமையின் அளவு, இந்தியா சுதந்திரம் அடைந்தபோது இருந்த அதே அளவில் இப்போதும் இருக்கவேண்டுமா, அந்த வேற்றுமையின் அளவு நாளாக நாளாகச் சுருங்கி, ஒருங்கிணைந்த இந்தியா என்ற வடிவம்…

பரிசோதனைக் கூடம்

இல.பிரகாசம் விபரீதமான முயற்சியை மேற்கொண்டிருக்கிறீர்கள். ஒரு போதும் உண்மையாகாத ஒன்றை மெய்யென முன்மொழிந்து கொண்டிருக்கிறீர்கள். அது உண்மையல்லாத போதும். ஒரு பொய்மையான வாதத்திற்கு ஒப்பானதாக கற்பனையான ஒன்றை உண்மையென முன்மொழிந்து கொண்டிருக்கிறீர்கள். இது ஒரு முழுமையான அபத்தம். எனது குற்றச்சாட்டுகளின் தன்மையை…

இனிய தமிழ் கட்டுரைகள் ஆசிரியர் மணிமாலா மதியழகன் , சிங்கப்பூர்

சுப்ரபாரதிமணியன் :   இனிய தமிழ் கட்டுரைகள் ஆசிரியர் மணிமாலா மதியழகன் , சிங்கப்பூர் வெளியீடு : கரங்கள் பதிப்பகம், கோயம்புத்தூர் மணிமாலா மதியழகன் அவர்கள் புனைவு இலக்கியத்தில் பல்வேறு அம்சங்களை சிறுகதைகளாக தொடர்ந்து எழுதிக் கொண்டிருப்பவர் அவரின் சமீபத்திய முகமூடிகள் சிறுகதைகள் குறிப்பிடத்தக்க…

நூலக அறையில்

மஞ்சுளா என் இரவுப் பாடலுக்காய்  திறந்து விடப்பட்ட  அறையெங்கும்  பொங்கி எழுகிறது  நூல்களின் வாசம்  என் கண்களை  களவாடிச் செல்ல காத்திருக்கும்  வரிகள்  எந்த நூலின் இடுக்கிலோ  ஒளிந்திருக்கின்றன  தேடித் திரிந்த பொழுதெல்லாம்  களைத்துவிடாமல்  இருக்க  இளைப்பாறக்  கிடைத்து விடுகிறது  ஒரு…

மன்னிப்பு எனும் மந்திரச்சொல்

கௌசல்யா ரங்கநாதன்         -------1-"நினைக்க, நினைக்க நெஞ்சம்" என்ற புகழ் பெற்ற பாடல்  என் நினைவுக்கு வருகிறது..ஊம்..எல்லாமே ஒருக்கணப் பொழுதில் நடந்து, முடிந்து விட்டது..இப்படியாகி விடும் எங்கள் நிலைமை என நாங்கள் நினைத்துக்கூட பார்க்கவில்லை..ஒரு சின்ன மனத்தாங்கல்தான்..எப்படியும் சில…

நிறைவைத் தரும் காசி வாழ்வு

முனைவர் மு.பழனியப்பன், இணைப்பேராசிரியர், முதுகலைத் தமிழ்த் துறைத்  தலைவர், அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி, திருவாடானை.             இந்திய மண்ணில் உள்ள புண்ணிய நகரங்களில் ஒன்று காசி. இங்கு பாயும் கங்கை நதியானது மனிதர்களின் பாவங்களைப் போக்கி அவர்களின்…

2022 ஆண்டில் இந்தியா அடுத்து முற்படும் மூவர் இயக்கும் விண்வெளிச் சிமிழ் தயாரிக்க ரஷ்ய நூதனச் சாதனங்கள் பயன்படுத்தும்

சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா ++++++++++++++++++++++++ சந்திரனைச் சுற்றுதுஇந்தியத் துணைக் கோள் -1 மந்திர மாய மில்லை !தந்திர உபாய மில்லை !சொந்த மான, நுட்ப மானஇந்தியத்  திறமை  !பிந்திப் போயினும்முந்தைய ஆற்றல் ! யுக யுமாய்ச்சிந்தையில் செழித்தது.எந்தையும் தாயும்தந்திடும்…