Posted inகவிதைகள்
நூலக அறையில்
மஞ்சுளா என் இரவுப் பாடலுக்காய் திறந்து விடப்பட்ட அறையெங்கும் பொங்கி எழுகிறது நூல்களின் வாசம் என் கண்களை களவாடிச் செல்ல காத்திருக்கும் வரிகள் எந்த நூலின் இடுக்கிலோ ஒளிந்திருக்கின்றன தேடித் திரிந்த பொழுதெல்லாம் களைத்துவிடாமல் இருக்க இளைப்பாறக் கிடைத்து விடுகிறது ஒரு…