குடியுரிமை சட்ட மசோதா எதிர்ப்பு  போராட்டங்களுக்கு பின்னால் இருக்கும் இந்து வெறுப்பு.

குடியுரிமை சட்ட மசோதா எதிர்ப்பு போராட்டங்களுக்கு பின்னால் இருக்கும் இந்து வெறுப்பு.

2014ஆம் வருடத்துக்கு முன்னால், பாகிஸ்தான், பங்களாதேஷ், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளிலிருந்து இந்தியாவுக்கு வந்த இந்து, கிறிஸ்தவ, பார்ஸி, ஜெயின், புத்த மதத்தை சார்ந்த மக்களுக்கு குடியுரிமை வழங்கும் சட்ட மசோதா லோக்சபாவிலும் ராஜ்ய சபாவிலும் நிறைவேறியிருக்கிறது. இதன் மூலம் குடியுரிமை பெறப்போகும்…

குறுங்கவிதைகள்

மனம் போன போக்கில் இறையாலயத்தில் இறையாலயத்தில் இறைத் தொழுகை கசக்கி எறிந்த குப்பைத்தாள் ஒன்று கண்ணெதிரே எறிந்தவர்  ‘இல்லை’ என்கிறார் பார்த்தவர் ‘நீதான்’ என்கிறார் இருவருக்குமிடையே சைகைச் சண்டை சண்டைக்கான குப்பையை என் சட்டைப்பைக்குள் மறைத்தேன் சமாதானம்! சமரசம்!! அமைதி!!! இறையாலயத்தில்…

சாது மிரண்டால்

பாவாடை சட்டை அணிந்த சிறுமிகள் நடுவே அழகான பூக்கள் சிரிக்கும்  ‘கவுன்’ அணிந்திருப்பார் சாவித்திரி. நீண்ட முடியுடன் இருக்கும் சிறுமிகள் நடுவே ‘க்ராப்’  வெட்டியிருப்பார் . கோதுமை மாலை, மாங்காய் தோடு என்று பளிச்சென்று இருப்பார், சாவித்திரி என்ற அந்த 10…

இந்தியாவின் உண்மையான கம்யூனிஸ்ட்களை விரல்விட்டு எண்ணிவிடலாம்

மிகப் பெரிய பொது உடைமை நாடாக விளங்கிவந்த சோவியத் ஒன்றியத்திலேயே கம்யூனிசம் எடுபடாமல் போயிற்று என்பது அண்மைக்கால வரலாற்று உண்மை என்பதை நாம் அறிவோம். மனிதர்களில் பேரும்பாலோர் நாணயமற்றவர்களாகவும், தன்னலக்காரர்களாகவும் இருக்கின்ற வரையில் எந்த “இசமும்” – அது எவ்வளவுதான் உயர்ந்த…

கரிவாயுவை எரிவாயு வாக மாற்ற இரசாயன விஞ்ஞானிகள் ஒளித்துவ இயக்க ஊக்கியைப் பயன்படுத்துகிறார்.

Posted on December 8, 2019 Scientists Devise Photo-Catalyst to Turn Carbon Dioxide to Useful Fuel.++++++++++++++++Looking into the hard X-ray Nanoprobe Synchrotron Chamber while Measuring a response of an individual Cuprous Oxide…

2019

கு. அழகர்சாமி ஐயங்களின் ஆழங்கள் ஆபத்தானவை. கேள்விகள் கூர் கொண்டு துளைத்தெடுப்பதால் கொடூரமானவை. (தேவையான பதில்கள் வேண்டும் தேவையான கேள்விகளைத் தவிர) ஏன் தர்க்கிக்கிறாய்? தர்க்கங்கள் வீண். உண்மையைத் தேடி வெறுமனே அவை அலைய வைக்கும் உன்னை. உண்மை வெட்டும் ஒளிமின்னலில்…

சொல்வனம் இணையப் பத்திரிகையின் 212 ஆம் இதழ் இன்று (15 டிசம்பர் 2019) வெளியிடப்பட்டிருக்கிறது

அன்புடையீர், சொல்வனம் இணையப் பத்திரிகையின் 212 ஆம் இதழ் இன்று (15 டிசம்பர் 2019) வெளியிடப்பட்டிருக்கிறது. இதழை solvanam.com என்கிற வலை முகவரியில் பெறலாம். வந்து படித்த பின் உங்கள் கருத்துகளைத் தெரிவிக்க ஒவ்வொரு அளிப்பின் கீழேயும் வசதி செய்திருக்கிறோம். அல்லது மின்னஞ்சல் மூலம் தெரிவிக்க…