Posted inகதைகள்
தாயினும் சாலப் பரிந்து…
என். ஸ்ரீதரன் ரஞ்சனி சபாவில் பிரபல பாடகி நந்தனி ஹம்சத்வனி ராகத்தில் பாடிக் கொண்டிருக்கிறாள். அவளுடன் தக்ஷனா மூர்த்தி வயலினும் . சிவராமன் மிருதங்கமும் சேர்ந்திசைக்கக் கச்சேரி களை கட்டி விட்டது. தன் அபார குரல் வளம் மற்றும் ஆழமான இசை…