ரத்ததானம்

author
0 minutes, 0 seconds Read
This entry is part 7 of 11 in the series 12 ஜனவரி 2020


துபாய் ரத்ததான மையத்துக்கு அறுவை சிகிச்சை உள்ளிட்ட பல்வேறு அவசிய தேவைகளுக்காக ஓ பாசிட்டிவ் மற்றும் ஏ பாசிட்டிவ் ஆகிய ரத்த வகைகள் தேவைப்படுகிறது. 
இந்த ரத்த வகைகளை உடையவர்கள் ரத்ததானம் செய்ய விரும்பினால் வார நாட்களில் காலை 7.30 மணி முதல் மாலை 7 மணி வரை அமீரக அடையாள அட்டையுடன் துபாய் லத்திபா ஆஸ்பத்திரியில் உள்ள ரத்ததான மையத்தில் நேரடியாக ரத்ததானம் செய்யலாம். 
மேலும் தொடர்புக்கு 


800-342 (800-DHA)

Series Navigationஒரு நாள் ஈரானியன் திரைப்பட விழாதர்பார் (வித் ஸ்பாய்லர்ஸ்)
author

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *