Posted inஇலக்கியக்கட்டுரைகள்
தக்கயாகப்பரணி [தொடர்ச்சி]
பொய்கைசூழ் புகலிப் பெருந்தகை பொன்னி நாடு கடந்துபோய் வைகை சூழ்மதுரா புரித்திரு வால வாயை வணங்கியே. [171] [பொய்கை=குளம்; புகலி=சீர்காழி; பொன்னி=காவிரி; ஆலவாய்=மதுரை; ஆலம்=நஞ்சு] திருக்குளங்கள் பல நிறைந்த சீர்காழிப் பதியில்…