சொல்வனம் இணையப் பத்திரிகையின் 235 ஆம் இதழ்

author
0 minutes, 27 seconds Read
This entry is part 2 of 10 in the series 22 நவம்பர் 2020

அன்புடையீர்,

சொல்வனம் இணையப் பத்திரிகையின் 235 ஆம் இதழ் இன்று (22 நவம்பர் 2020) வெளியிடப்பட்டுள்ளது. இதழை https://solvanam.com/ என்ற முகவரியில் பார்த்துப் படிக்கலாம். இதழின் உள்ளீடு பின்வருமாறு:

கட்டுரைகள்:

ராட்சச எண்ணெய்க் கசிவுகள்  ரவி நடராஜன்

P.O.T.S – ஒரு மீள் பார்வை – கோரா

இயந்திரச் சிக்கல்கள் – விளாதிமிர் அலெக்ஸீவ் – சிஜோ அட்லாண்டா

எண்மக் காலத்தில் பெண்ணிய ஆவணப்படுத்தலும் நெறிமுறைகளும் – இலா

“உலக இலக்கியத்தின் பரந்த பின்புலத்தில் தமிழ் இலக்கியத்தை வைத்துப் பார்க்கிறேன்” – அருண் பிரசாத்

இந்து தர்மமும் அதன் கலாசாரப் போர்களும் – தமிழில் – கடலூர் வாசு

பூ கர்ப்பம் – பானுமதி ந.

கைச்சிட்டா – 8 – பாஸ்டன் பாலா

கவிதைகள்:

“அலர்தலும் உதிர்தலும்” – ஹைக்கூ கவிதைகள் – ச. அனுக்ரஹா

அந்த இயல்வாகை மரத்தடியில் கொஞ்ச நேரம் – குமார் சேகரன்

மண்ணுக்கடியில் – கே. ராஜலட்சுமி

கதைகள்:

கேளாச்செவிகள்  முனைவர் ப. சரவணன்

அணில் – காமாட்சி சிவா

காதல் – ராம்பிரசாத்

தவிர:

தீபாவளி சிறப்பிதழ் – வாசகர் மறுவினை

புத்தகக்குறி – பதிப்புக் குழு

கானா நாட்டுத் தொழிலாளிகள் (ழான் ரூச், 1955)- காணொளி

வனப் பாதைபறகலப்படம் – ஒளிப்படத் தொகுப்பு

இதழைப் படித்த பின் எங்களுக்குத் தெரிவிக்க உங்கள் கருத்து ஏதுமிருப்பின் அவற்றை அந்தந்தப் பதிவுகளின் கீழேயே எழுத தளத்தில் வசதி இருக்கிறது. அல்லது மின்னஞ்சல் மூலம் அனுப்பித் தெரிவிக்க முகவரி: solvanam.editor@gmail.com

உங்கள் படைப்புகளை அனுப்பவும் அதுவே முகவரி.

உங்கள் வருகையை எதிர்பார்க்கும்

சொல்வனம் பதிப்புக் குழு

Series Navigationசில நேரத்தில் சில நினைவுகள்க்ரியா இராமகிருஷ்ணன் நினைவுப்பகிர்வு
author

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *