கவரிமான் கணவரே !

ஜோதிர்லதா கிரிஜா (1997 இல் ஆனந்த   விகடனில் வந்தது. “வாழ்வே தவமாக…” எனும் கவிதா பப்ளிகேஷன்ஸ் – இன் சிறுகதைத் தொகுப்பில் இடம் பெற்றுள்ளது.)       இப்படி ஓர் இக்கட்டு வருமென்று சாந்தி கனவு கூடக் கண்டதில்லை. திரைப்படங்களிலும், ஏட்டுக்கதைகளிலும் வரும்…
கவிதையும் ரசனையும் – 5 காளி-தாஸ்

கவிதையும் ரசனையும் – 5 காளி-தாஸ்

05.11.2020 அழகியசிங்கர்             ஸ்டெல்லா புரூஸ் என்ற பிரபல எழுத்தாளர் நாவல்கள், சிறுகதைகள் என்று வெகு ஜன பத்திரிகைகளில் தொடர்கள் எழுதியவர்.  ஆனால் அவர் காளி-தாஸ் என்ற பெயரில் கவிதைகள் எழுதியிருக்கிறார் என்று எவ்வளவு பேருக்குத் தெரியும்.           அவர் கவிதைகள் பெரும்பாலும் ஆத்மாநாம் உருவாக்கிய ழ என்ற…

தி. ஜானகிராமனின் சிறுகதை உலகம் – 20 – வெயில்

ஸிந்துஜா  காதல் என்பது உடல் சார்ந்தது மட்டுமல்ல; அதற்கும் மேலாக மனம் சார்ந்தது என்று பலரும் பல தளங்களில் சொல்லி விட்டார்கள். இளமையில் இது சற்று அலட்சியப்படுத்த வேண்டிய கருத்து என்று அன்றைய வயது நிர்மாணித்து விடுகிறது. தளர்ந்த உடல் காதலைத் தாங்கிப் பிடிப்பதில்லை. ஆனால் பௌதீக ரீதியாக வயதாகியும், மனம் அப்போதுதான் மலர்ந்த பூவைப் போல…
தமிழை உலுக்கியது

தமிழை உலுக்கியது

. கோ. மன்றவாணன்       அரசு மருத்துவ மனையில் இன்றோ நாளையோ என உயிருக்குப் போராடிக் கொண்டிருக்கிறார். இருக்கும் போதே தன் வாழ்நாள் சாதனையான நூலை வெளியீடு செய்யத் துடிக்கிறார். செயற்கை உயிர்க்காற்றுச் செலுத்தப்பட்டுக் கொண்டிருக்கும் வேளையில் அந்த நூலை வெளியிடுகிறார்.…
க்ரியா இராமகிருஷ்ணன் நினைவுப்பகிர்வு

க்ரியா இராமகிருஷ்ணன் நினைவுப்பகிர்வு

முருகபூபதி – அவுஸ்திரேலியா தற்காலத் தமிழ் அகராதியில் ஈழத்தமிழ்ச்சொற்களையும்  இணைத்த மூத்த பதிப்பாளர்                                               (  இம்மாதம்  17 ஆம் திகதி அதிகாலை சென்னையில்   கொரோனோ  தொற்றினால் மறைந்த மூத்த பதிப்பாளரும் இலக்கியவாதியுமான க்ரியா இராமகிருஷ்ணனுக்காக   நினைவேந்தல் இணைய வழி காணொளி …

சொல்வனம் இணையப் பத்திரிகையின் 235 ஆம் இதழ்

அன்புடையீர், சொல்வனம் இணையப் பத்திரிகையின் 235 ஆம் இதழ் இன்று (22 நவம்பர் 2020) வெளியிடப்பட்டுள்ளது. இதழை https://solvanam.com/ என்ற முகவரியில் பார்த்துப் படிக்கலாம். இதழின் உள்ளீடு பின்வருமாறு: கட்டுரைகள்: ராட்சச எண்ணெய்க் கசிவுகள்  ரவி நடராஜன் P.O.T.S – ஒரு மீள் பார்வை – கோரா இயந்திரச் சிக்கல்கள் – விளாதிமிர் அலெக்ஸீவ் – சிஜோ அட்லாண்டா எண்மக் காலத்தில் பெண்ணிய ஆவணப்படுத்தலும் நெறிமுறைகளும் – இலா “உலக இலக்கியத்தின் பரந்த பின்புலத்தில் தமிழ் இலக்கியத்தை வைத்துப் பார்க்கிறேன்” – அருண் பிரசாத் இந்து தர்மமும் அதன் கலாசாரப் போர்களும் – தமிழில் – கடலூர்…

சில நேரத்தில் சில நினைவுகள்

அமெரிக்காவில் 2020 இல்  நடந்து முடிந்த தேர்தலை  மதத்தில் நம்பிக்கை கொண்டவர்கள் எப்படி எதிர் கொள்வார்கள்? அமெரிக்க மக்களில் அதிகமானவர்கள் இறை நம்பிக்கைகொண்டவர்கள்.  டொனால்ட்   ட்ரம்ப்பும் சரி ஜோசப் பைடனும் சரி  பைபிளில் தங்களது உறுதியை எடுத்துக் கொள்பவர்கள் . அதிலும்…
காலமும்  கணங்களும் – பிரேம்ஜி ஞானசுந்தரன் (1930 – 2014)

காலமும் கணங்களும் – பிரேம்ஜி ஞானசுந்தரன் (1930 – 2014)

முருகபூபதி – அவுஸ்திரேலியா தன்முனைப்பற்ற மனிதநேயவாதியின் மறைகரத்தால்  மலர்ந்த  பணிகள் ! நவம்பர் 17 ஆம் திகதி பிறந்த தினம்                                       எழுத்தாளர் பிரேம்ஜி ஞானசுந்தரன் அவர்களை எனக்கு அறிமுகப்படுத்தியவர் நண்பர் மு. கனகராஜன். மல்லிகை ஜீவா எனக்கு  கனகராஜனை  அறிமுகப்படுத்தியிருந்தார்.…

பயணம் மாறிப் போச்சு

குணா காலையில் எழுந்தவுடன் ஒரு சுற்று நடந்து வந்து மைக்ரோவேவில் பாலை சூடு பண்ணி ஒரு காபியை போட்டு எடுத்து ஆற அமர உட்காரும் பொழுது, மகன், மருமகள், பேரன், பேத்தியென்று அனைவரும் அவசர கதியில் இயங்கிக் கொண்டிருந்தார்கள். யோசித்துப் பார்க்கிறேன்.…
‘ரிஷி’(லதா ராமகிருஷ்ணன்)யின் கவிதைகள்

‘ரிஷி’(லதா ராமகிருஷ்ணன்)யின் கவிதைகள்

குகைமனம் கதவுள்ள குகையெதுவும் கிடையாதென்றே நினைக்கிறேன். சில குகைகளுக்கு வாயில்போல் திறப்பு இருக்கும் உள்ளே சற்றே அகன்றிருக்கும் சில குகைகள் மலைகளில் சில கடலாழங்களில் சுற்றிலும் சூழ்ந்திருந்த நீர் உள்ளே வரா நதியடி பாறைப்பிளவுக் குகையொன்றில் பதுங்கியிருந்த சேங்கள்ளனை உடலெல்லாம் எண்ணெய்…