Posted inஇலக்கியக்கட்டுரைகள்
தோள்வலியும் தோளழகும் – இராவணன்
இராமகாதையில் எதிரணித் தலைவனாக விளங்குகிறான் இராவணன். மிகப்பெரிய வீரன்! முப்பத்து முக் கோடி வாழ்நாளும், முயன்றுடைய பெருந்தவமும், எக்கோடி யாராலும் வெல்லப்படானென்ற வரபலமும் உடையவன். ஈசன் உறையும் கயிலாயமலையைத் தன் தோள் வலியால் தூக்க முயற்சித்தவன்.திசை யானைகளோடு பொருது…