Posted inகவிதைகள்
மாசில்லாத மெய்
லதா ராமச்சந்திரன் எனது உயிரின் வலி யாருக்குப் புரியும் என்றிருந்த எனக்கு எங்கிருந்தோ ஞானோதயம் வலியின் ஊடே வாழும் இன்பம் புலம்பல் விடுத்து புன்னகை தவழ புதுப்புதுத் தேடல் வழியே வாழ்வின் அர்த்தம் கண்டபின் நரகம் சுவர்க்கமாய் மாறிய தருணம் வாழ்க்கை…