Posted inகதைகள்
இன்னொரு புளிய மரத்தின் கதை
எஸ்.சங்கரநாராயணன் ஊரின் தெக்கத்திக் கரையில் வயல்கள் துவங்கின. வடக்கே ஏற ஏற மேடாகி ஊர்க் கட்டடங்கள் எழும்பி நின்றன. துவக்கப் பள்ளி. உரக் கிடங்கு. பஞ்சாயத்து அலுவலகம். அடுத்து எட்டாவது வரை நடுநிலைப் பள்ளி. உயர்நிலைப் பள்ளி…