தேர்வு

                         ஜோதிர்லதா கிரிஜா   (1984 அமுதசுரபி தீபாவளி மலரில் வந்தது. நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்-இன் “அதென்ன நியாயம்?” எனும் சிறுகதைத் தொகுப்பில் இடம்…

கணக்கு

ஜோதிர்லதா கிரிஜா   (18.3.2005 குங்குமம் இதழில் வந்தது. சேது-அலமி பப்ளிகேஷன்ஸ்-இன் “மாற்றம்” எனும் தொகுப்பில் உள்ளது.)        சுமதியின் கலைந்த தலையையும் கழுவப்படாத முகத்தையும் பார்க்கப் பார்க்கப் பாராங்குசத்துக்குப் பாவமாக இருந்தது. நாள்தோறும் அதிகாலை ஐந்துக்கெல்லாம் எழுந்துவிடுகிறாள். மற்ற…

குருட்ஷேத்திரம் 17 (அதர்மத்தின் மொத்த உருவமாக அவதரித்த துரியோதனன்)

      எந்த இரவும் விடியாமல் இருந்ததில்லை. காலம் யாரை அரியணையில் உட்கார வைக்கும், யாரை கையேந்த வைக்கும் என யாருக்கும் தெரியாது. எது வெற்றி? எது தோல்வி? தோற்றவர்களும், ஜெயித்தவர்களும் மரணத்தை முத்தமிடத்தானே வேண்டும். புரியவைக்கிறேன் பேர்வழி என்று…

குருட்ஷேத்திரம் 18 (மாத்ரிக்கு தீராப்பழி வந்து சேர்ந்தது)

  மத்ர தேசத்து மன்னன் சல்யனின் தங்கையை ஸ்ரீதனம் கொடுத்து விலைக்கு வாங்கி வந்தார் பீஷ்மர். மாத்ரிக்கு பாண்டுவைப் பற்றி பயம் இல்லை மூத்தவள் குந்தி எப்படி தன்னை நடத்துவாளோ என்று கவலைப்பட்டாள். சீர்வரிசைப் பொருட்களுடன் அஸ்தினாபுரம் அரண்மணையை அடைந்த மாத்ரியை…
ஆதங்கம்

ஆதங்கம்

  உஷாதீபன் அன்று அம்மாவை எப்படியும் பார்த்து விடுவது என்று மனதில் உறுதியெடுத்துக் கொண்டான் கணேசன்.   இப்படித்தான் ஒவ்வொரு வாரமும் நினைத்துக் கொள்கிறான். ஆனால் போக முடியவில்லை. ஏதாவது வேலைகள் இருந்து கொண்டே இருக்கிறது. வேலைகளோடு வேலையாய், அதையும் ஒரு வேலையாய்க்…

  குமட்டல்

            வேல்விழிமோகன்      அந்த பையன் போன் பண்ண பிறகு என்ன செய்வது என்று யோசித்தபடி கிருஷ்ணன் தன்னுடைய ஸ்கூட்டியை அந்த மரக்கடைக்கு முன்புறமாக நிறுத்தி சிறிது நேரம் யோசித்தான். பிறகு தன்னுடைய…

குரல்

    குணாவுக்கு பட்டணம் பற்றிய கனவுகள் இருந்தன. பிறந்ததில் இருந்து இப்போது பிளஸ் ட்டூ முடிக்கும் வரை அவன் அந்த ஊரை விட்டு வெளியே போனதே இல்லை. ஊருக்குப் போகிறோம் என்று ஆனதும், தான் இருக்கும் ஊரைப் பற்றி, ஊராடா…

ஒரு கதை ஒரு கருத்து – சிட்டியின் அந்திமந்தாரை

அழகியசிங்கர்               கு.ப.ராஜகோபாலனின் 'கனகாம்பரம்' கதையைத் தொடர்ந்து சிட்டி 'அந்திமந்தாரை' என்று கதை எழுதி உள்ளார்.  இந்தக் கதையைப் படிக்கும்போது கு.ப.ரா கதைக்குப் பதில்சொல்வதுபோல் தோன்றுகிறது.           முப்பதுகளில் ஒரு கல்யாணமான பெண், கணவன் இல்லாதபோது கணவனின் நண்பனுடன் பேசுவதைக் கணவன் விரும்பமாட்டான் என்பதுபோல்…