வெற்றியின் ஓய்வில் யோசனை தவறேல்

வெற்றியின் ஓய்வில் யோசனை தவறேல்

ஆ. நி. ஸ்டாலின் சகாயராஜ் கூடு தேடும் பறவைக்கெல்லாம்   மரங்கள் தோளை சாய்க்குது"ஓடி ஓடி கலைந்து போனாய்   அமைதியாக ஓய்வெடு....."சொல்லும் மரத்தினை போல நெஞ்சம்...   உன் வாசலின் உள்ளே குடியிருக்குஒரு யோசனையின்றி அமர்ந்தால்...      உன் பாதையை நோக்கி வழிநடத்தும்அது தளர்ந்தாலும் ,…
குரு வந்தனம்

குரு வந்தனம்

எஸ்ஸார்சி                  குயவன் களிமண்ணை  சுழலும்  அச்சக்கரத்தில் எடுத்து  எடுத்துவைப்பான் எவ்வளவு வைப்பான் எப்போது வைப்பான்  எதனைச் செய்வான்  சட்டியா பானையா அதனதன்  மடக்கா,  எரிஅகலா, இறைத் தூபமா தண்ணீர்க் குடமா இல்லை மாட்டுக்த் தொட்டியா சாலா  சாலும்கரகம்தானா  யார் அறிவார்?.  …
அமெரிக்க விமானத்தில் ரஸ்யாவின் சிகப்பு நட்சத்திர சின்னமா?

அமெரிக்க விமானத்தில் ரஸ்யாவின் சிகப்பு நட்சத்திர சின்னமா?

குரு அரவிந்தன் அலாஸ்காவின் மிகப் பெரிய நகரமான அங்கரேய்ச்சுக்குச் சென்றபோது, அங்கே உள்ள அருங்காட்சியகத்திற்கும் ஒருநாள் சென்றிருந்தேன். வடஅமெரிக்காவின் பழங்குடி மக்கள் பற்றிய, வரலாற்று முக்கியம் வாய்ந்த பல அரிய பொருட்களை அங்கே காணமுடிந்தது. வட அமெரிக்காவின் முதற்குடிமக்களான இவர்கள், பல்லாயிரக்…
எஸ். பொன்னுத்துரையின் எழுத்துகள்

எஸ். பொன்னுத்துரையின் எழுத்துகள்

நடேசன் -- எஸ் . பொ.  என்ற எழுத்தாளரை நாம் நினைவு கூருகின்றோமோ  இல்லையோ,  அவரது எழுத்துகளை இலங்கைத் தமிழர்கள் நினைவு கூரவேண்டும் – முக்கியமாக இலக்கியத்தை நேசிப்பவர்கள் . இதைச் சொல்லும்போது அதற்கான விளக்கம் தேவை இல்லையா? அவர் எனது…
எமிலி டிக்கின்ஸன் கவிதைகள்

எமிலி டிக்கின்ஸன் கவிதைகள்

ஆங்கில மூலம் : எமிலி டிக்கின்சன் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா நெஞ்சே  நாம் அவனை மறப்போம் நெஞ்சே ! நாமினி அவனை மறப்போம் ! நீயும் நானும் இன்று இரவு ! அவன் அளித்த கணப்பை நீ மற, நான் மறப்பேன் ஒளியை !   மறந்த பிறகு எனக்குச் சொல் நீ நேரே நான்  மறக்க ஆரம்பிக் கலாம் ! சீக்கிரம் சொல் !  நீ பின் தங்கினால், மீண்டும் அவன் நினைவு வந்திடும்.   ************** Heart ! We Will Forget Him   Heart! We will forget him!You and I—tonight!You may forget the warmth he…
Hypocrite -பசுனூரு ஸ்ரீதர்பாபு 

Hypocrite -பசுனூரு ஸ்ரீதர்பாபு 

பசுனூரு ஸ்ரீதர்பாபு  (தெலுங்கிலிருந்து தமிழில் மொழிபெயர்ப்பு அவினேனி பாஸ்கர்) குளிர்கால மத்தியானம் கதகதக் காற்று வீசும்நேரம் முகட்டில் மரமாய்போல் நிற்கிறேன் இலைகளெல்லாம் உதிர்த்துவிட  புதிதாய் துளிர்த்துவிட!   அலை அலையாய்க் காற்று  என் மீது வீச வீச  இலைகளெல்லாம் மெதுவாய் உதிர்ந்து …
புத்தாண்டு பிறந்தது !

புத்தாண்டு பிறந்தது !

  சி. ஜெயபாரதன், கனடா  புத்தாண்டு பிறந்தது ! நமக்கு புத்தாண்டு பிறந்தது ! கடந்த ஆண்டு மறையுது, கரோனா கடும் நோய் தடம் இன்னும் விரியுது ! உயிரிழந்த சடலங்கள் குவிப்பு வேலை இல்லா மக்கள் தவிப்பு உணவின்றி எளியோர் மரிப்பு சாவோலம் எங்கும் நாள் தோறும் கேட்கும் ! ஈராண்டு போராட்டம் தீரா வில்லை இன்னும் !     அத்துடன் பூகோளம் சூடேறி பேரழிவுகள் நேர்ந்து விட்டன ! பேரரசுகள் போகும் திசை தெரியாது ஆரவாரம் எங்கும் ! பேய்மழை, பேரிடர், பெருந்தீ மயம்,, பிரளயக் காட்சிகள் !   …

சோளக்கொல்லை பொம்மை

க.வெள்ளிங்கிரி. கவிழ்ந்த பானைத் தலையில் கண் காது வைத்து வரைந்த முகம்! நிறம் இழந்த சட்டை அணிந்து நிமிர்ந்து நின்றான் நித்திரையற்று! பொம்மை வடிவில் பூமியைக் காத்தவன் போன இடம் தெரியவில்லை! அவன் இருந்த இடமெல்லாம் திருஷ்டி பொம்மைகள் திரண்டு நிற்குது…

மோதிடும் விரல்கள்

க.வெள்ளிங்கிரி       தாலிகட்டும் திருமணத்தில் தன் பங்கும் வேண்டுமென, வட்ட வாய் குடம் முழுதும் வயிறு முட்ட குடித்த நீரில், வளையமாய் வார்க்கப்பட்டவன் விளையாட்டாய் ஒளிந்து கொண்டான்! தம்பதியின் தவிப்புடனே மோதிடும் விரல்கள் மோதிரம் தேடுது!    …

ஆதலால் காதல்செய்வோம்…

செ.புனிதஜோதி   காதல்கவிதைஎழுத கொஞ்சம் காதலும் தேவைப்படுகிறது...   எழுத்துக்கள் மோகத் தறியில் நெய்யப்படக் காதல் அவசியமானதாகத்தான் உள்ளது...   சோம்பலான மூளையை சுறுசுறுப்பாக்க சோமபானமாய் காதல் அவசியமானதாகத்தான் உள்ளது...   சிறைப்பட்ட இதயவாசலில் பட்டாம்பூச்சி பறக்க காதல் அவசியமானதாகத்தான் உள்ளது...…