நிலவு தோன்றிய பிறகு, பற்பல அண்டங்களின் தாக்குதலால் பூமியின் நிறை கூடியுள்ளது.

        சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா ++++++++++++++ பொங்கிவரும் பெருநிலவைப்புலவர் புனைந்தார் !மங்கிப் போனகரி முகத்தில் கால் வைத்தார் !தங்க முழு நிலவுக்குமஞ்சள் நிறம் பூசிவேசம் போட்டுக் காட்டும்நேசப் பரிதி !அச்சில் சுழலாமல் சுற்றும்…

மேற்கு மலைத் தொடர்

  ஆசிரியர்: சிந்து     மேற்கு மலைத் தொடரில் ஒரு மேட்டுக் குடில் வேண்டும் நான் பார்க்கு மிடத்திலெல்லாம் நல்ல பச்சைநிறம் வேண்டும்   நான்கு திசையினிலும் வளர்ந் தோங்கும் வனம் வேண்டும் அதில் ஆடி மகிழ்ந்திடவே என் அன்புச்செல்வம்…

தக்கயாகப் பரணி [தொடர்ச்சி]

                                                  வளவ. துரையன்     ஆனை ஆனசீல பாய்புரவி ஆனசில வாள் அடவிஆன சில நேரசலம் ஆனசிலநேர் சேனை ஆனசில நிற்ப; எவன்நிற்பது எனஇச் செல்லும்நால் அணியினும் தலைவர் ஆனசிலவே.      [401]   [வாள் அடவி=போர்க்கருவிகள் தொகுதி;…

எமிலி டிக்கின்சன் கவிதைகள் -28 வசந்த காலத்தில் தோன்றும் ஒளி

  வசந்த காலத்தில் தோன்றும் ஒளி -28   மூலம்  எமிலி டிக்கின்சன் தமிழாக்கம் :  சி. ஜெயபாரதன், கனடா     வசந்த காலத்தில் தோன்றும் ஒளி வருடத்தில் வரும், அது உள்ள தன்று ! தருணம் ஏதேனும் இருக்கும்,…

ஆஃபிரிக்காவின் ஓக்லோ யுரேனியச் சுரங்கத்தில் இயங்கிய பூர்வீக இயற்கை அணு உலைகள் கண்டுபிடிப்பு ! 

    (Fossil Reactor & Geo-Reactor in Gabon, Western Africa)   சி. ஜெயபாரதன், B.E. (Hons), P.Eng (Nuclear), கனடா       காலக் குயவன் போட்ட,  பூமிக்கோலச் சுவடுகளைகாட்டுவதுஆப்பிரிக்கா கண்டம் !பூமியின் பூர்வீகத் தடங்கள்விதைப்…

உக்ரைன் தலைநகர் கிவ்வில் ‘ஸ்னைப்பர் வாலியின்’ நடமாட்டம்

    குரு அரவிந்தன்.   யார் இந்த சினைப்பர் வாலி? என்பது உங்களுக்கு ஆச்சரியம் தரலாம். கனடாவின் கியூபெக் மாகாணத்தைச் சேர்ந்த முன்னாள் இராணுவ வீரரான ‘ஸ்னைப்பர் வாலி’ என்ற புனைப் பெயரைக் கொண்ட இவர் கனடாவின் 22வது படைப்பிரிவில்…
முருகபூபதியின் புதிய நூல்  “யாதுமாகி” 28 பெண் ஆளுமைகள் பற்றிய பதிவு

முருகபூபதியின் புதிய நூல்  “யாதுமாகி” 28 பெண் ஆளுமைகள் பற்றிய பதிவு

          முருகபூபதியின் புதிய நூல்  யாதுமாகி         28 பெண் ஆளுமைகள் பற்றிய பதிவு இம்மாதம் 26 ஆம் திகதி சனிக்கிழமை                     மெய்நிகரில் வெளியீடு அவுஸ்திரேலியாவில் கடந்த மூன்று தசாப்தங்களுக்கும் மேலாக வதியும் எழுத்தாளர் முருகபூபதி எழுதியிருக்கும் 28…