கனடா தமிழ் எழுத்தாளர் இணையம் சிறுகதைத் தொகுப்பு நூல் வெளியீட்டு விழா

author
0 minutes, 3 seconds Read
This entry is part 2 of 10 in the series 3 ஏப்ரல் 2022
கனடா தமிழ் எழுத்தாளர் இணையம்

சிறுகதைத் தொகுப்பு நூல் வெளியீட்டு விழா அழைப்பிதழ்
 
கனடா தமிழ் எழுத்தாளர் இணையம் நடத்திய சர்வதேச சிறுகதைப் போட்டியில் பரிசு பெற்ற 16 சிறுகதைகள் அடங்கிய ‘சர்வதேச தமிழ்ச் சிறுகதைகள்’ என்ற சிறுகதைத் தொகுப்பு ஏப்ரல் மாதம், 17 ஆம் திகதி ஞாயிற்றுக் கிழமை பிற்பகல் 3 மணியளவில் வெளியிட இருப்பதால், இலக்கிய ஆர்வலர்களை இந்த நிகழ்வில் கலந்து சிறப்பிக்குமாறு அன்புடன் அழைக்கின்றோம்.
 
காலம்: ஏப்ரல் 17, 2022. ஞாயிறு பிற்பகல் 3.00  – 6.00 மணிவரை.
 
இடம்:  

          Bhairavi Music Academy 

          27, Casebridge Ct.  Unit- 5  

          Scarborough M1B 4Y4 

 
 
குரு அரவிந்தன்              ஆர்.என். லோகேந்திரலிங்கம்
தலைவர்                                     செயலாளர்
 
தொடர்புகளுக்கு;_ 647 274 2618   அல்லது  416  732 1608
 
 
 
 
Series Navigationஎமிலி டிக்கின்சன் கவிதைகள் – 30சம்பூர்ணம்
author

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *