ஹைக்கூ

author
0 minutes, 0 seconds Read
This entry is part 4 of 10 in the series 3 ஏப்ரல் 2022

 

செ. நாகேஸ்வரி

 

சொர்கத்திற்கு பயணப்பட்டேன்

சிந்தனைத் தேரில்

கற்பனை இராசகுமாரியாக!

 

பத்து நிமிட பயணத்தில்

என்னை பக்கம் பக்கமாய்

பிய்த்து எரிந்தவளே!

 

 

 

Series Navigationசம்பூர்ணம்இருள் சூழ்ந்த பௌர்ணமி!
author

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *