Posted inகவிதைகள் அரசியல் சமூகம்
போப்பாலஜி
சி. ஜெயபாரதன், கனடா நூறாண்டுக்கு முன் நேர்ந்த கனடா கதை ! கத்தோலிக் பாதிரிமார், பிரிட்டன் காலனி ஆட்சியில் செய்த பச்சிளம் பாலர் படுகொலை இது. ஜாலியன் வாலாபாக் படுகொலை, ஹிட்லர் ஹோலோகாஸ்ட் கடுங்கொலை அணியில் தொடர்ந்து வருவது…