சொல்வனம் இணையப் பத்திரிகையின் 275 ஆம் இதழ்

  அன்புடையீர், சொல்வனம் இணையப் பத்திரிகையின் 275 ஆம் இதழ் இன்று (24 ஜுலை 2022) வெளியிடப்பட்டது. இதழைப் படிக்கச் செல்ல வேண்டிய வலைத்தள முகவரி: https://solvanam.com/          இதழின் உள்ளடக்கம் பின்வருமாறு: கட்டுரைகள்: எக்காலத்திற்குமான மீள் நிகழும் இன்பங்கள்: சேட்டன்டாங்கோ புத்தகமும்…

வேலை

   கடல்புத்திரன் ஒவ்வொரு மாதத்திலும் காயத்திரி தேவதையாகிப் போன நாளில் பிள்ளையார் கோவிலுக்கு போய் வாரதை வழக்ககமாகக் கொண்டிருக்கிறான் . முகத்தில் மஞ்சள் பூசி கட்டிலில் படுத்திருந்ததை மறக்க முடியவில்லை . அன்று அவள் அதிகமாக சோர்ந்திருந்தது போல தெரிந்தது .…

அனுபவமா? தண்டனையா?

  G. சியாமளா கோபு (நாற்பதாண்டு சமூக செவிலியராக பணியாற்றி பலதரப்பட்ட மனிதர்களை சந்தித்து அவர்களின் நோய் காலங்களில் உடன் பயணித்த அனுபவம் சிறந்த சமூக செவிலியருக்கான"National Florence nightingale award 2016" மேதகு ஜனாதிபதியின் கையால் பெற்றுத் தந்தது. என்னுடைய…

இந்துமதியின் கரிப்பு என்ற சிறுகதை

            அழகியசிங்கர்              முத்துக்கள் பத்து என்ற தலைப்பில் கீழ் பல எழுத்தாளர்களின் கதைகளை அம்ருதா என்ற பதிப்பகம் புத்தகங்களைக் கொண்டு வருகின்றன.           அதில் இந்துமதியின் கதைகளைக் கொண்டு வந்துள்ளனர்.  இறையன்பு முன்னுரை எழுதியிருக்கிறார்.  எழுத்தாளர் பாலகுமாரன் பின்னுரை எழுதியிருக்கிறார்.           பாலகுமாரனின் பின்னுரை இந்துமதியின் கதைகளைப்…

பால்வீதி ஒளிமந்தை வெப்ப வாயு முகில் மூட்டத்தில் பதிக்கப் பட்டுள்ளது

    சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா கால வெளிக் கருங்கடலில்கோலமிடும் பாய்மரத் தீவுகளாம்காலக்ஸி ஒளிமந்தை !சூடானவாயு முகில் குளிர்ந்து போய்மாயமாய்ஈர்ப்பு விசை சுருக்கிஉஷ்ணம் பல மில்லியன் ஆகிஉருண்டு திரண்டுஒளிமந்தை விண்மீன்களாய்விழி சிமிட்டும் !அகிலவெளி அரங்கில் வெப்பமுகில் வாயுவில்…

கென்டக்கி மாநிலத்தில் பேய்மழை பெய்து பெரு வெள்ளம் சூழ்ந்து மக்கள் பேரிடர், பேரிழப்பு

      Posted on July 31, 2022   Kentucky flood death toll now over 2 dozen people; rescues surpass 1,200 amid break in rain வட அமெரிக்க நகரங்கள் பேய்மழையால் படும் பேரிடர்,…

சந்துரு….

  சிவபிரகாஷ்                        இடம்:- சென்னை, வருடம் :-1990,நேரம் :- காலை 10.00மணி   நகரம் சுறுசுறுப்பாக இயங்கிக்கொண்டிருக்கிறது  ஆட்டோ  பஸ், மாருதி, அம்பாசிடர் கார்கள்  ரிக்க்ஷாக்கள் என சாலைகளில் அணிவகுப்புடன் ஓடிக்கொண்டிருக்க, நான் வீட்டில் இருந்து புறப்பட்டு பனிரெண்டாம்…

தக்கயாகப் பரணி [தொடர்ச்சி]

        பாச்சுடர் வளவ. துரையன்     களம் காட்டல்                                        கூழுண்டுக் களித்து வாழ்த்துப் பாடிய பேய்கள், சிவபெருமானுக்கும் உமையம்மைக்கும் தக்கனின் வேள்விக் களத்தை, வீரபத்திரர் போர்க்களத்தைக் காட்டியதைக் கூறும் இது.…
உன்னுள் இருந்து எனக்குள்

உன்னுள் இருந்து எனக்குள்

    தெலுங்கில்: எண்டமூரி வீரேந்திரநாத் yandamoori@hotmail.com தமிழாக்கம்: கௌரி கிருபானந்தன் tkgowri@gmail.com   “சரஸம் என்றால் என்ன?” கேட்டான் என் கணவன். திகைத்துப் போய் விட்டேன். எந்த கணவனும் முதலிரவில் தன் மனைவியுடன் தொடங்கும் முதல் உரையாடலில் முதல் கேள்வியாக…
ரசவாதம்

ரசவாதம்

தெலுங்கு மூல ஆசிரியர் : பி.அஜய் ப்ரசாத்                     பி.அஜய் ப்ரசாத் (முழுப் பெயர் - பாதர்ல பிரசன்ன அஜய் ப்ரசாத்) ஆந்திரமாநிலம், குண்டூர் மாவட்டம், நகரிகல்லு கிராமத்தில் ஜூன் 9, 1972இல் பிறந்தவர். 2005ஆம் ஆண்டு முதல் தெலுங்கில் சிறுகதைகளை…