Posted inகதைகள்
இது என்ன பார்வை?
ஜோதிர்லதா கிரிஜா (18.3.1973 கல்கியில் வந்தது. தொடுவானம் எனும் கவிதா பப்ளிகேஷன்ஸ்-இன் தொகுப்பில் இடம் பெற்றது.) ஞானப்பிரகாசம் வீட்டுக்குப் போனதன் பின்னரும் அமைதியாக இல்லை. அவன் மனம் அலைபாய்ந்து கொண்டிருந்தது என்றால் மிகை…