Posted inஇலக்கியக்கட்டுரைகள்
க்ரியா ராமகிருஷ்ணனின் பின்கட்டு என்ற கதைத் தொகுப்பு
அழகியசிங்கர் இப்போது பின்கட்டு என்ற கதைப் புத்தகத்தைப் பற்றி சொல்லப்போகிறேன். 5 கதைகள் கொண்ட இப் புத்தகம் 70 பக்கங்கள் கொண்டது. க்ரியா என்ற பதிப்பகத்தின் மூலம் வெளிவந்துள்ளது. பின்கட்டு என்ற தலைப்பிடப் பட்ட இப்புத்தகத்தின் சொந்தக்காரர் எஸ்.ராமகிருஷ்ணன். எஸ்.ராமகிருஷ்ணன் என்ற…