கல்யாணம் என்ற தலைப்பில் அழகியசிங்கரின் ஐந்து கவிதைகள்

    கல்யாணம் 1   ஒரு கல்யாணத்திற்குப்  போனேன் எல்லோரும் பேசிக் கொண்டிருந்தார்கள் நான் கேட்டுக் கொண்டிருந்தேன் நானும் பேசிக் கொண்டிருந்தேன் எல்லோரும் கேட்டுக் கொண்டிருந்தார்கள்     கல்யாணம் 2   ஒரு திருமணத்தில் கலந்து கொண்டேன்  …

வீடு

    ஒரு வேலைத்திறன் பயிற்சி வகுப்பில்தான் அலியைச் சந்தித்தேன். முழங்கால் வரையிலான ஜிப்பா தொளதொள கால்சட்டை அணிந்திருந்தார். பாகிஸ்தானியாக இருக்கலாம். எனக்குப் பக்கத்தில்தான் அமர்ந்தார். ‘நல்லாயிருக்கீங்களாண்ணே’ என்றபோது நெஞ்சில் ‘பசக்’ கென்று அப்பிக்கொண்டார். தமிழர்தான். வகுப்பு முழுக்க மென்மையாகப் பேசிக்கொண்டோம்.…

மரணித்தும் மறையாத மகாராணி

  சக்தி சக்திதாசன் ஒரு நாடு ஸ்தம்பித்து போய்விட்டது என்பதை வெறும் கதைகளிலும், கட்டுரைகளிலுமே கண்டு வந்த எமக்கு அதன் தாத்பரியத்தைக் கண் முன்னால் காணும் நிலை இப்போதுதான் ஏற்பட்டிருக்கிறது. நான் இங்கிலாந்துக்குள் காலடி வைத்து இப்போது 47 வருடங்கள் ஒன்பது மாதங்கள் ஆகின்றன. நான் காலடி…

கவிதை

ஆதியோகி அனுபவம்+++++++++பார்க்கவே கொள்ளை அழகு அந்த மலர்...!அருகில் செல்லும்போதேஇதமாய் நாசியுள்நுழைந்து கிறங்கடிக்கும்அப்படியொரு நறுமணம் அதனிடத்து...! பெயர்தான் தெரியவில்லை,"என்ன மலர்?" என்று கேட்பவர்களுக்குச் சொல்ல...! அதனாலென்ன?ரசித்து, அனுபவித்துகிறங்கிப் போதலினும்,பெயர் தெரிதலும்,பிறருக்கு விளக்கிப்புரிய வைத்தலுமா முக்கியம்...?                          - ஆதியோகி *****  
வியட்நாம் முத்துகள்

வியட்நாம் முத்துகள்

    வியட்நாமில் ஹா லுங் பே(Ha Long Bay)  என்ற இடம்,  கடலில் நீரில் முத்து வளர்ப்பதற்குப் பிரசித்தமானது. எங்களை அங்கு வழிகாட்டி  அழைத்துச்   சென்றபோது  ‘நத்தைகள்போல் சிப்பிகளும் ஆணும் பெண்ணும் அர்த்த நாரியாக (hermaphrodites) இணைந்திருப்பவை ‘  என…
தொடரும் வெள்ளங்கள் – தீர்வுக்கான முதல் அடிகள்

தொடரும் வெள்ளங்கள் – தீர்வுக்கான முதல் அடிகள்

துக்காராம் கோபால்ராவ் தொடரும் வெள்ளங்களுக்கு தீர்வுக்கான முதல் அடிகள் பாகிஸ்தானில் வெள்ளப்பெருக்கில் ஏறத்தாழ பாதிக்கு மேல் தண்ணீர் சூழ்ந்து பலத்த சேதம் ஏற்பட்டுள்ளது. Pakistan's devastating floods: - 1350 people killed- 50M people displaced- 900K livestock deaths-…
மகாகவி பாரதி நினைவு நூற்றாண்டில் முருகபூபதியின் பாரதி தரிசனம் நூல் வெளியீடு

மகாகவி பாரதி நினைவு நூற்றாண்டில் முருகபூபதியின் பாரதி தரிசனம் நூல் வெளியீடு

மகாகவி பாரதி நினைவு நூற்றாண்டில் முருகபூபதியின் பாரதி தரிசனம் நூல் வெளியீடு இம்மாதம் 11 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை  மகாகவி பாரதியார் மறைந்து 101 வருடங்களாகின்றன. இந்நினைவு நூற்றாண்டில் எழுத்தாளரும், ஊடகவியலாளருமான லெ. முருகபூபதி எழுதியிருக்கும் பாரதி தரிசனம் என்ற புதிய…

நடேஸ்வராக்கல்லூரி பழையமாணவர் சங்க ஒன்றுகூடல் – 2022

    குரு அரவிந்தன்   கனடாவில் இயங்கிவரும் நடேஸ்வராக்கல்லூரி பழைய மாணவர் சங்க அங்கத்தவர்களின் ஒன்றுகூடல் ரொறன்ரோவில் உள்ள மிலிக்கன் பூங்காவில் சென்ற சனிக்கிழமை 27-8-2022 அன்று மிகவும் சிறப்பாக நடைபெற்றது. நீண்ட நாட்களின் பின் வெவ்வேறு காலகட்டங்களில் படித்த…

சிவப்புச்சட்டை….

    ச.சிவபிரகாஷ்   சென்னையின் முக்கியமான அடையாளங்களில்  ஒன்றாக காணப்படுவது ‘கூவம் ஆறு - .’இது பிரதான பல சாலைகளை கடந்தாலும், ரயில் நிலையம் அருகில்  ஒடும் ஒரு பகுதி இடத்தின் தெரு பெயர் “முல்லை நகர்.”கூவம் ஆற்றின் அதன்…

சொல்வனம் இணையப் பத்திரிகையின் 277 ஆம் இதழ்

  அன்புடையீர், சொல்வனம் இணையப் பத்திரிகையின் 277 ஆம் இதழ் 28 ஆகஸ்ட் 2022 அன்று வெளியிடப்பட்டது. இதழைப் படிக்கச் செல்ல வேண்டிய வலைத்தள முகவரி: https://solvanam.com/ இந்த இதழின் உள்ளடக்கம் பின்வருமாறு: கட்டுரைகள்: மகோன்னதத்திற்கான ஆயத்தம்: டி.எஸ்.எலியட்டின் ஆரம்பகாலக் கவிதைகள்…