Posted inகவிதைகள்
அரசியல்பார்வை
அரசியல்பார்வை ‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்) .................................................................................................................................... அதுவொரு வனம் என்று எதை வைத்துச் சொல்கிறாய் என்கிறீர்கள் வனத்தை வனம் என்றுதானே சொல்லமுடியும் என்கிறேன். அதுவொரு வனம் என்று எதை வைத்துச் சொல்கிறாய் என்கிறீர்கள் வனம் நம் கண் முன் விரிந்திருக்கிறது. இது…