Posted inகவிதைகள்
சலனமின்றி அப்படியே….
ஒளிஉயிர்க் கதிரொன்று தன்னில் பாதியை சினைக்குள் தேடி புனைந்த க்ஷனம்... இரவு பகல் ஒலி வளி ஐம்புலன் ஐம்பொறி அனைத்தும் அடங்கி நிசப்தமானது நித்திலம் புனைவில் உதித்த செதிலற்ற குஞ்சொன்று ஞாலக்கடலில் வீழ்ந்தது …