Posted inகவிதைகள்
புற இயக்கி !
சி. ஜெயபாரதன், கனடா. இமயத் தொட்டிலை ஆட்டி எப்படி எழும் பூகம்பம் ? பசிபிக் தீவுகளில் குப்பென எப்படிக் குமுறிடும் எரிமலை ? பூமியின் உட்கருவிலே தீக்குழம்பை ஈர்ப்புக்கு எதிராய் பல்லாயிரம் மைல் வெளித் தள்ளும் அசுர அணு உலை ஒன்று எப்படி உருவானது…