விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் விடுதலைக் கலை இலக்கியப் பேரவை விருதுகள்

author
0 minutes, 34 seconds Read
This entry is part 4 of 18 in the series 5 மார்ச் 2023

யாழன் ஆதி
விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் விடுதலைக் கலை இலக்கியப் பேரவை கீழ்க்காணும் இலக்கிய மற்றும் கலை ஆளுமைகளுக்கான ‘எழுச்சித் தமிழர் இலக்கிய விருது’களை அறிவித்துள்ளது.

வரும் 11/03/2023 அன்று சென்னை சர்.பிடி. தியாகராஜர் அரங்கில் நடைபெறும் இளவந்திகை  திருவிழாவில், எழுச்சித்தமிழர் முனைவர் தொல்.திருமாவளவன் அவர்கள் விருதுகள் வழங்கி சிறப்புரை ஆற்றுகிறார்.

சிறந்த கவிதைத் தொகுப்பு  : கொடிச்சி             – திரு.என்.டி.ராஜ்குமார்

சிறந்த சிறுகதைத் தொகுப்பு : பஞ்சவர்ணக் குகை   – திரு.நட.சிவகுமார்

சிறந்த நாவல்              : சட்டைக்காரி         – திரு.கரன் கார்க்கி

சிறந்த சிறார் இலக்கியம்   : நீலப்பூ               – திரு.விஷ்ணுபுரம் சரவணன்

சிறந்த பௌத்த எழுத்து     : பல நூல்கள்          – திரு.பெ.விஜயகுமார்

சிறந்த திரைப்படம்         : டாணாக்காரன்        – இயக்குநர் திரு.தமிழ்

சிறந்த பெண்ணிய எழுத்து  :                      – எழுத்தாளர். திரு.வா.கீதா

சிறந்த கலை ஆளுமை     :          – கலை இயக்குநர். திரு.த. இராமலிங்கம்

இதை செய்தியாக வெளியிட அன்புடன் கோருகிறேன்.

யாழன் ஆதி(ஒப்பம்)

மாநிலச் செயலாளர், விடுதலைக் கலை இலக்கியப் பேரவை.

Series Navigationநினைவில் படபடத்த தட்டான் பூச்சி‘ரிஷி’(லதா ராமகிருஷ்ணன்)யின் கவிதைகள்
author

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *