சி.ஜெயபாரதன் அணுசக்தி அனுபவங்கள் -பாகம் – 2

author
3
0 minutes, 5 seconds Read
This entry is part 13 of 22 in the series 26 மார்ச் 2023

இந்தியாவின் முதல் அணுமின் நிலையத்தில் பணியாற்றியவர், சி.ஜெயபாரதன். இந்தியாவிலும் கனடாவிலும் அணு உலை, பொறியியல் மேலாண்மை ஆகிய துறைகளில் 45 ஆண்டுகள் பணியாற்றி ஓய்வு பெற்றவர். கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக, அறிவியல் தமிழுக்குப் பங்களித்து வருகிறார். இப்போது கனடாவில் தமது 90ஆவது வயதிலும் துடிப்புடன் இயங்கி வருகிறார். தமது வாழ்க்கை அனுபவங்களை நம்முடன் பகிர்ந்துகொள்கிறார். அப்பப்பா, எத்தனை போராட்டங்களை இவர் கடந்து வந்திருக்கிறார்? மெய்சிலிர்க்கும் வகையிலான இந்த அனுபவங்களைக் கேளுங்கள்.

https://youtu.be/ZcytUz4g-jo  [ Part -1]

 https://youtu.be/UhaZph_2nyI [Part -2]

Series Navigationபோகம்தில்லிகையின் மார்ச் மாத கூடுகை அழைப்பிதழ்
author

Similar Posts

3 Comments

 1. Avatar
  S.+Jayabarathan says:

  கட்டுரையில் விடப் பட்டது & யூடியூப்

  இந்திய அணுசக்தித் துறையில் ஹோமி பாபா, ராஜா ராமண்ணா ஆகியோருடன் இணைந்து பணியாற்றும் வாய்ப்பைப் பெற்றவர், அணு விஞ்ஞானி சி.ஜெயபாரதன். இந்திரா காந்தி பிரதமராக இருந்தபோது நடைபெற்ற இந்தியாவின் முதல் அணுகுண்டுச் சோதனையில் பங்களித்தவர். 25 ஆண்டுகள் இந்தத் துறையில் ஜெயபாரதன் எத்தகைய அனுபவங்களைப் பெற்றார்? இதோ அவரே சொல்கிறார்.

  Atomic Scientist S.Jayabharathan shares his work experiences with Annakannan.

  https://youtu.be/UhaZph_2nyI பாகம் – 2

 2. Avatar
  S.+Jayabarathan says:

  அணுசக்தி அனுபவக் கட்டுரை – 1

  முதல் அடித்தள அணு ஆயுத வெடிப்பு சோதனை : 1974 மே மாதம் 18.
  உரையாடலில் நான் சொல்லிய ஆண்டு 1973 என்பது பிழை.

  சி. ஜெயபாரதன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *