தி ண் ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை

Current Issue: 11 ஜனவரி 2026

அரசியல் சமூகம்

போகம்

கடல்புத்திரன் ' ஒரே பயிர்ச் செடியில் , ஆண் பூக்கள் பூத்து , பெண் பூக்களும் பூக்கின்றன ' என்பது எத்தனைப் பேர்க்குத் தெரியும் ? . சிறிமாவின் காலத்தில் , அதிசயமாக இலங்கையில்…

சினிமாவில் சாயலும் – தழுவலும் – திருட்டும் – எதிர்வினைகளும் ! ரசிகர்களும் வாசகர்களும் சந்திக்கும் புள்ளி ! !

முருகபூபதி சினிமாவுக்கு அத்திவாரம் கதை.  ஒரு கட்டிடம்  பல கற்களின் சேர்க்கையினால் உருவாகும் அத்திவாரத்தில் எழுவது போன்று, சினிமாவும் பல சம்பவங்களை உள்ளடக்கிய கதைக் கோர்வையினால்  உருவாகின்றது. தமிழ் சினிமாவைப் பொறுத்தமட்டில்  பல சிறுகதைகள், …

அறிவியல் தொழில்நுட்பம்

பூமியில்  உயிரின மூலவிகள் தோற்றம்

சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா http://www.educatinghumanity.com/2013/03/Solid-evidence-that-DNA-in-space-is-abundant-video.html ******************************* சட்டியில் ஆப்பம் ஒன்றைச்சுட்டுத் தின்னஅண்டக்கோள் ஒன்றை முதலில்உண்டாக்க வேண்டும் !அண்டக்கோள் தோன்றப்பிரபஞ்சத்தில் ஒருபெருவெடிப்பு நேர வேண்டும் !உயிரினம் உருவாகசக்தி விசையூட்ட வேண்டும் !கோடான…

இந்திய விண்ணுளவி சந்திரியான் நிலவின் ஒளிபுகா துருவக் குழிகளில் பேரளவு பனிநீர்ப் பாறை இருப்பதைக் காட்டியுள்ளது

சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா +++ http://www.cbsnews.com/videos/scientists-say-theres-water-underneath-the-moons-crusty-surface/ http://www.onenewspage.com/video/20170724/8525368/Interior-Of-The-Moon-May-Contain-Water.htm https://astrogeology.usgs.gov/geology/moon-pyroclastic-volcanism-project +++++++++++++++ நிலவின் ஒளிபுகா  துருவக் குழிகளில்நீர்ப்பனித் தேக்கம் பேரளவுஇருப்பதாய் நாசா நிபுணர்தெரிவிக்கிறார் !குடிநீரை விண்கப்பலில்கொண்டு செல்வதுகோடி கோடிச்  செலவு !மறைமுக…

இலக்கியக்கட்டுரைகள்

சினிமாவில் சாயலும் – தழுவலும் – திருட்டும் – எதிர்வினைகளும் ! ரசிகர்களும் வாசகர்களும் சந்திக்கும் புள்ளி ! !

முருகபூபதி சினிமாவுக்கு அத்திவாரம் கதை.  ஒரு கட்டிடம்  பல கற்களின் சேர்க்கையினால் உருவாகும் அத்திவாரத்தில் எழுவது போன்று, சினிமாவும் பல சம்பவங்களை உள்ளடக்கிய கதைக் கோர்வையினால்  உருவாகின்றது. தமிழ் சினிமாவைப் பொறுத்தமட்டில்  பல சிறுகதைகள், …

கடிதங்கள் அறிவிப்புகள்

18வது திருப்பூர் சக்தி விருது 2023 விழா

” பெண் அடிமைத்தனத்தில் இருந்து மீண்ட வரலாறு உண்டு. ஆனால் முழுமையாக அவள் மீளவில்லை. பெண்கள் வெளித்தோற்றத்தில் உயர்வு பெற்றதாக தெரிகிறது. பதவி உயர்வு பெற்றது, குடும்பத்தில் சில பொறுப்புகளை அடைந்தது, சமூகத்தில் சில நிலைகளை அடைவது வேறு வகையில் தோற்றம் கொள்கின்றன, ஆனால் பெண்…

தில்லிகையின் மார்ச் மாத கூடுகை அழைப்பிதழ்

தில்லிகையின் மார்ச் மாத கூடுகை அழைப்பிதழ் தலைநகர் தில்லியில் தமிழர்களுக்கான உரையாடல் களமானதில்லிகையின் மார்ச் மாத நிகழ்வு வரும் சனி நடைபெற உள்ளது. தலைப்பு : புனைவு : எழுதுதலும் வாசித்தலும் உரை : பா. வெங்கடேசன்,…

சி.ஜெயபாரதன் அணுசக்தி அனுபவங்கள் -பாகம் – 2

இந்தியாவின் முதல் அணுமின் நிலையத்தில் பணியாற்றியவர், சி.ஜெயபாரதன். இந்தியாவிலும் கனடாவிலும் அணு உலை, பொறியியல் மேலாண்மை ஆகிய துறைகளில் 45 ஆண்டுகள் பணியாற்றி ஓய்வு பெற்றவர். கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக, அறிவியல் தமிழுக்குப்…

கனடா தமிழ் எழுத்தாளர் இணையம் நடத்தும் இலவச சிறுகதைப் பயிற்சிப்பட்டறை

கனடா தமிழ் எழுத்தாளர் இணையம் நடத்தும் இலவச சிறுகதைப் பயிற்சிப்பட்டறைஆர்வலர்களைக் கலந்து கொள்ளுமாறு அன்புடன் அழைக்கின்றோம்.

புதிய  குவிகம் ஒலிச்சித்திரம் வெளியீடு 

ஒவ்வொரு வாரமும் புதிய ஒலிச்சித்திரம் வெளியீடு 26/03/2023  மாலை    6.30 மணிஅளவளாவல் தொடர்ந்து  புதிய  குவிகம் ஒலிச்சித்திரம் வெளியீடு நிகழ்வில் இணையZoom  Meeting ID: 6191579931 –  passcode kuvikam123 அல்லது இணைப்பு    https://bit.ly/3wgJCib   youtube நேரலை இணைப்புhttps://bit.ly/3v2Lb38

புத்தளம் கப்பலடி பாடசாலையில் முப்பெரும் விழா

புத்தளம் கப்பலடி பாடசாலையில் முப்பெரும் விழா அண்மையில் பாடசாலை அதிபர் எம்.எம்.எம். நௌப் அவர்களின் தலைமையில் நடைபெற்றது. பாடசாலை சமூகம் சார்பாக கல்பிட்டி சுற்றாடல் முன்னோடி ஆணையாளர் எச்.எம். சுஹைப் ஆசிரியர் அவர்கள், அப்பாடசாலையின்…

கதைகள்

நாவல்  தினை – அத்தியாயம் ஏழு (CE 5000 CE  1900)

இரா முருகன் பயணத்துக்கான இறுதிக்கட்ட ஏற்பாடுகளை செய்து முடிப்பது ஒரு சுறுசுறுப்பில்லாமல் நடந்து கொண்டிருந்ததாக குயிலிக்கும் வானம்பாடிக்கும் மனதில் பட்டது.  ஆரம்ப வேகம் அப்புறம் இல்லை. ஏழு மணி காலை நேரத்தில் வந்தவர்கள்  பத்தரை…

நட்பூ

ஜனநேசன்       சந்திரவதனாவின்   பார்வை, நீர்வழிய ,  மரணப்படுக்கையில்  கிடந்த  அம்மாவின்  மீது  நங்கூரமிட்டிருந்தது. மனதுக்குள்  எண்ணங்கள் அலையடித்துக் கொண்டிருந்தன. அம்மாவுக்கு சிறுநீரகம் செயலிழந்து விட்டது . இதயத் துடிப்பும்  குறைந்து  வருகின்றது .…

அந்தரம்

உஷாதீபன் அவளும் நானும் ரொம்ப வருஷமா இப்டித்தான் வாழ்ந்திட்டிருக்கோம். ஸாரி, வாழ்ந்திட்டிருக்கோமில்ல….இருந்திட்டிருக்கோம்…சேர்ந்து இருக்கிறவங்கள்லாம் சேர்ந்து வாழ்றதா அர்த்தமாகாதுல்ல…அதுனால அப்டிச் சொன்னேன்….வாழ்றதுங்கிறது ஆத்மபூர்வமானது….அப்டித்தான் நா நினைக்கிறேன்…இதயத்துல ஒருத்தர வச்சு போஷிக்கிறது…பூஜிக்கிறதுன்னு கூடச் சொல்லலாம்…அப்டியிருந்தா பரஸ்பரம் ஒருத்தர்…

ஷேக்ஸ்பியரின் ஒத்தல்லோ நாடகம் – அங்கம் – 2, காட்சி – 1 பாகம் – 1

கோமான் ஷைலக் & வில்லன் புருனோ காலம்: அடுத்த நாள் பகல் பங்கெடுப்போர் : சைப்பிரஸ் கவர்னர், மாண்டேணோ, மற்றும் இரண்டு படைவீர்கள் இடம் : சைப்பிரஸ் தீவு, கடல் அலைகள் கொந்தளிப்பு, பேய்க்…

ஆகச் சிறந்த காதல் – ஆகச் சிறந்த அரசியல்

செல்வராஜ் ராமன் A)ஆகச் சிறந்த காதல் : அந்த வீடு, இன்னும் எனக்கு ஞாபகம் இருக்கிறது; சுமார் 25ஆண்டுகளுக்கு முன்பு அழைப்பிதழின் பேரில் சென்றபோது அந்த வீடு பழைமை காத்தது. பெரிய திண்ணை. பிறகு…

கவிதைகள்

வஞ்சனை சொல்வாரடீ, கிளியே

வெள்ளிப்பாத்திரங்கள் நிரம்பிய வீட்டில் பிறந்துவளர்ந்த குழந்தைகளுக்கு வறுமையின் அவமானம் புரிய வாய்ப்பில்லை அல்லது புத்தரைப்போல் வீட்டைவிட்டு வெளியேறத் தோதான கால்கள் வாய்த்திருக்கவேண்டும். மன்னர்களின் வரலாறுகளை மட்டுமே படித்துமுடித்த இளவரசர்கள் மிகவும் பிரயத்தனப்பட்டு மக்களாட்சி என்ற…

பேச்சுரிமை – எழுத்துரிமை – கருத்துரிமை

அவர் எனக்கு எதிரி அவரை எனக்குப் பிடிக்காது ஆகவே அவரைப் பற்றி என்னவேண்டுமானாலும் அவதூறு பேசுங்கள் அவருடைய அன்னை தந்தை பிறப்பு ஊர் படிப்பு உச்சரிப்பு எதை வேண்டுமானாலும் பகடி செய்யுங்கள் பழித்துக்கூறுங்கள் அவரை…

காலவெளி ஒரு நூலகம்

சி. ஜெயபாரதன், கனடா வானகம் எனக்கு போதி மரம்வைர முத்துவின் ஞான ரதம்வையகம் மானிட ஆதி வரம்வள்ளுவம் நமக்கு வாழ்வு அறம். காலவெளி எனக்கு ஓர் நூலகம்கடவுள் படைப்பி லக்கண நாடகம்ஐன்ஸ்டீன் கண்ட இறைப்…

குருவியும் சரக்கொன்றையும்

சாந்தி மாரியப்பன் முதற் சரக்கொன்றை பூத்து விட்டது அக்காக்குருவிகளைத்தான் காணவில்லை. அலகு ஓய்ந்ததோ அன்றி களைத்து இளைத்ததோ அக்காக்களைக் கண்ணுக்குள்ளேயே வைத்திருக்கும் தங்கைகள் தேடித்தட்டழிகிறார்கள் இந்த மரத்தில் பூத்திருப்பது சென்ற வருடம் கூவிய அக்காக்குருவியின் …

அகழ்நானூறு 20

சொற்கீரன். அமர்த்த மழைக்கண் விழிநீள் அம்பின் அஞ்சிறைத் துடிப்பின் மணிமிடை ஈர்ந்த‌ நெஞ்சத்து விடரகம் மாய்ந்தோன் தழீஇய‌ நின் எரிதழல் அன்ன குவளை ஆங்கு மீண்டும் கூர்த்து தண்மழை வீழ்க்கும். பானாள் இரவு இகந்து…

உலக சிட்டுக்குருவிகளின் நாள்

சேயோன் சிட்டுக்குருவிக்கென்ன  கட்டுப்பாடு? இந்தப் பாடலே அந்த‌ சிட்டுகளின் தேசத்துக்கு  ஒரு தேசீயகீதமாய்  ஒலித்துக்கொண்டிருக்கிறது. இன்று இதன் சிறகடிப்புகள் கைபேசிகளில் கூடு கட்டி உலகத்தின் முகத்தையே மாற்றிக்கொண்டிருக்கின்றன. மரக்கிளைக்குருவியும் மின்ன‌ணுக்குருவியும் போட்டுக்கொண்ட கூட்டணியில் உலக…