சொல்வனம் இணையப் பத்திரிகையின் 294 ஆம் இதழ்

author
0 minutes, 30 seconds Read
This entry is part 2 of 12 in the series 14 மே 2023

அன்புடையீர்,                                 14 மே 2023  

சொல்வனம் இணையப் பத்திரிகையின் 294 ஆம் இதழ், 14 மே, 2023 அன்று வெளியிடப்பட்டிருக்கிறது. பத்திரிகையைப் படிக்கச் செல்ல வேண்டிய முகவரி: https://solvanam.com/ 

இந்த இதழின் உள்ளடக்கம் பின்வருமாறு.  

கட்டுரைகள்: 

அந்நியனின் அடிச்சுவட்டில் -நம்பி 

நாடும் சுவை,  தேடும் தொல்லியல் – அருணாசலம் ரமணன் 

நோயுற்ற சுயத்தின் அரற்றல் – மௌனியின் படைப்புகளை முன்வைத்து – சுரேஷ் பிரதீப் 

சர்க்கரை பூஞ்சை – லோகமாதேவி 

நவீனப் போர்விமானங்கள் – ஒரு அரிசோனன் 

புல்நுனியில் பனிமுத்து – ச. கமலக் கண்ணன் ( ஜப்பானியப் பழங்குறுநூறு- தொடரில் 25 ஆவது பகுதி) 

காலத்திற்கு அப்பாற்பட்ட மனிதர்கள் – காத்யாயனி வித்மஹே (தமிழில்: ராஜி ரகுநாதன்) 16 ஆம் அத்தியாயம் 

இன்று நேற்று நாளை – பானுமதி ந. 

இந்து மதத்தில் தந்த்ரா நெறிகள் – ஷாராஜ் 

காசி – லதா குப்பா (தொடரில் இறுதிப் பாகம்) 

ஊர்வசி – அரவிந்தரின் பார்வையில் – மீனாக்ஷி பாலகணேஷ் 

கதைகள்: 

தெய்வநல்லூர் கதைகள் – 2  – ஜாபாலன் 

மார்க் தெரு கொலைகள் -2 – எட்கர் ஆலன் போ 

உள்ளும் வெளியும் பாகம் -2 – உர்சுலா லெகுவின் – (தமிழாக்கம்: மைத்ரேயன்) 

1/64, நாராயண முதலி தெரு – 3 – சித்ரூபன் 

ஆயுதம் – விக்னேஷ் 

பிடி நிலம் – ந. சிவநேசன் 

நாவல்கள்: 

அதிரியன் நினைவுகள் – 13 –மார்கரெத் யூர்செனார் (ஃப்ரெஞ்சு – தமிழ் ஆக்கம்: நா. கிருஷ்ணா) 

மிளகு அத்தியாயம் நாற்பத்தைந்து – இரா. முருகன் 

உபநதிகள் – 6 – அமர்நாத் 

கவிதைகள்:  

அய்யனார் ஈடாடி கவிதைகள் 

மதார் கவிதைகள் 

முதுமை – கு. அழகர்சாமி 

இதழைப் படித்தபின் உங்கள் கருத்துகள் ஏதும் உண்டெனில், அவற்றைப் பதிவு செய்ய ஒவ்வொரு படைப்பின் கீழேயும் வசதி செய்திருக்கிறோம். தவிர மின்னஞ்சல் மூலம் எழுதித் தெரிவிக்கலாம். முகவரி: Solvanam.editor@gmail.com   எழுத்தாளர்கள் படைப்புகளை அனுப்பவும் அதே முகவரிதான்.  

உங்கள் வருகையை எதிர்நோக்கும், 

சொல்வனம் பதிப்புக் குழு 

Series Navigation80,000 புத்தகங்கள் கொண்ட தியாகு வாடகை நூலகம்அம்மாவின் செல்லம்
author

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *