சொல்வனம் இணையப் பத்திரிகையின் 295 ஆம் இதழ்

author
1 minute, 16 seconds Read
This entry is part 1 of 14 in the series 28 மே 2023

ன்புடையீர்,                                                   28 மே 2023     

சொல்வனம் இணையப் பத்திரிகையின் 295 ஆம் இதழ், 28 மே, 2023 அன்று வெளியிடப்பட்டிருக்கிறது. பத்திரிகையைப் படிக்கச் செல்ல வேண்டிய முகவரி: https://solvanam.com/

இந்த இதழின் உள்ளடக்கம் பின்வருமாறு.

கட்டுரைகள்:

துவாரம் மங்கத்தாயாரு –அம்பை (நேர்காணல்கட்டுரை)

ஆழி கலைச்செல்வி

காற்றில் கலக்கும் பேரோசை – உத்ரா

அன்று செயலழிந்தல மருபொழுது – வித்யா அருண்

முன்னூறாவது இதழ்: புதிய எழுத்துகளும் புது புத்தகங்களும் –பதிப்புக் குழு அறிவிப்பு

காடுகள் மலைகள் தேவன் கலைகள் – லோகமாதேவி

தென்னேட்டி ஹேமலதா – காத்யாயனி வித்மஹே (தமிழில்: ராஜி ரகுநாதன்) தெலுங்கு புதினங்களில் பெண்கள் தொடர் –17 ஆம் அத்தியாயம்

தந்த்ரா: இந்து மதத்தின் ஆதார ஸ்ருதி – 3 – ஷாராஜ்

வியாகூலத்திற்கான மரபணுவை (Anxiety Gene) அழிப்பது இனி சாத்தியமே!? – சத்யா G.P.

கதைகள்:

வெத்தலப்பட்டி – தெரிசை சிவா

மாணாக்கன் – செகாவ் (தமிழாக்கம்சிவா கிருஷ்ணமூர்த்தி)

தேவை ஒரு தந்தை – அமர்நாத்

குறுநாவல்கள்

மார்க் தெரு கொலைகள் -3 – எட்கர் ஆலன் போ (தமிழாக்கம்: பானுமதி ந. )

1/64 நாராயண முதலி தெரு – 4 – சித்ரூபன்

நாவல்கள்:

அதிரியன் நினைவுகள் -14 –மார்கரெத் யூர்செனார் (ஃப்ரெஞ்சு – தமிழாக்கம்: நா. கிருஷ்ணா)

மிளகு அத்தியாயம் நாற்பத்தாறு – இரா. முருகன்

உபநதிகள் – ஏழு -அமர்நாத்

தெய்வநல்லூர் கதைகள்- 3 – ஜாராஜகோபாலன்

கவிதைகள்:

என் மனதில் நிற்கும் மதியம் – சானெட் மொன்டல் (தமிழாக்கம்ராமலக்ஷ்மி)

கு. அழகர்சாமி கவிதைகள்

நிழலின் இரசிகை – புனிதஜோதி

தேன்மொழி அசோக் கவிதைகள்

மதார் கவிதைகள்

வருணன் கவிதைகள்

இதழைப் படித்தபின் உங்கள் கருத்துகள் ஏதும் உண்டெனில், அவற்றைப் பதிவு செய்ய ஒவ்வொரு படைப்பின் கீழேயும் வசதி செய்திருக்கிறோம். தவிர மின்னஞ்சல் மூலம் எழுதித் தெரிவிக்கலாம். முகவரி: Solvanam.editor@gmail.com எழுத்தாளர்கள் படைப்புகளை அனுப்பவும் அதே முகவரிதான்.

உங்கள் வருகையை எதிர்நோக்கும்,

சொல்வனம் பதிப்புக் குழு

Series Navigationநிலவில் மனிதர் தங்கும் குடியிருப்புக் கூடங்கள் வடிப்பதில் எதிர்ப்படும் பொறியியல் சவால்கள்
author

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *