“ என்றும் காந்தியம் “

 “ என்றும் காந்தியம் “

 சுப்ரபாரதிமணியன்  இன்றைய கவிதை உலகம் சூரியனுக்கு கீழ் உள்ள சகலத்தையும் விமர்சனத்திற்கு உட்படுத்துகிறது. இன்றைக்கு இருக்கிற சாதி அதிகாரம்,  தொழில்நுட்ப அதிகாரம் பற்றியும் கவிதை உலகம் விமர்சிக்கிறது..   வார்த்தைகளின் கூட்டமாக பல கவிதைகள் உற்பத்தியாகி வருகின்றன. ஆனால் கவிதை பற்றிய அரசியலும் அதன் தளங்களும் கொண்டு இயங்குகிற கவிதைகள் எனக்கு பிடித்திருக்கின்றன.. நையாண்டி தனம் என்பது…

இழப்பு

குரு அரவிந்தன் சிகப்பு மஞ்சள் விளக்குகள் மின்னிக் கொண்டிருக்க, இராணுவ நோயாளர் காவுவண்டி ஒன்று அலறி அடித்துக் கொண்டு மருத்துவமனை வாசலில் வந்து நின்றது. என்னவோ ஏதோவென்று மருத்துவமனை ஊழியர்கள் எட்டிப் பார்த்தனர். நோயாளர் காவுவண்டிக்குப் பாதுகாப்பாய் வந்த இன்னுமொரு வண்டியில்…

சொல்வனம் இணையப் பத்திரிகையின் 330ஆம் இதழ்

அன்புடையீர், சொல்வனம் இணையப் பத்திரிகையின் 330ஆம் இதழ், 10 நவ., 2024 அன்று வெளியிடப்பட்டிருக்கிறது. இதழைப் படிக்க வலை முகவரி: https://solvanam.com/ இந்த இதழின் உள்ளடக்கம் பின்வருமாறு: நேர்காணல் பால்மாறி ஆடும் கவிதைகள்: கவிஞர் ந. ஜயபாஸ்கரனுடன் ஒரு கட்டுரையாடல் -…

பிரவாகமெடுக்காத தினப் புலம்பல்

ரவி அல்லது வறண்டு போனதைக்காட்டிவாஞ்சையைப் பற்றிசொல்லிக் கொண்டிருக்கிறேன்.சொட்டுச் சொட்டாகவிழும்கருணையைநிரப்பிஎப்பொழுதுகடலெனக்காட்டுவது. -ரவி அல்லது.ravialladhu@gmail.com
உனது வருகை

உனது வருகை

ஆர் வத்ஸலா மூன்று ஆண்டுகள் கழித்து முன்னறிவிப்பின்றி என்னருகில் மண்டியிட்டு வந்ததமர்ந்து கேட்டாய் "அடையாளம் தெரில்ல இல்லெ" "பாவி மகனே, இருபது வருசமானாலும் மறக்க முடியுமாடா ஒம்மொகத்தெ" என திட்ட நினைத்தேன் மூன்று ஆண்டுகள் உன்னை கண்ட உடன் கொட்டுவதற்காக சேமித்து…
ரகசியம்

ரகசியம்

"ஒன்றுமில்லை ", தெரிந்த பிறகும்  ஒன்றை பற்றிக்கொண்டு வாழ்தல், ஒன்றைத்தான்.  அது எது என்ற தேடுதல்  கடவுளைச்சுற்றியோ,  இஸங்களை சுற்றியோ,  இலக்கியத்தை சுற்றியோ, இசையை சுற்றியோ,  வனங்களை சுற்றியோ,  போர்களை சுற்றியோ எது எது என  அறிதலின் பொருட்டு  வாழ்க்கை நகரும் …
கனடாவில் கார்த்திகைக் காந்தளும் பாப்பி மலரும்

கனடாவில் கார்த்திகைக் காந்தளும் பாப்பி மலரும்

குரு அரவிந்தன் கனடாவில் நினைவுதினம் என்பது போர்க்காலத்தில் நாட்டுக்காக உயிர் தந்தவர்களையும், அக்காலத்தில் போர்முனையில் தம் உயிரைப் பணயம் வைத்துப் பணியாற்றியவர்களையும் கௌரவிக்கும் முகமாக ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் மாதம் 11 ஆம் திகதி அனுசரிக்கப்படுகின்றது. இதில் காமன்வெல்த் நாடுகளைச் சேர்ந்த…

மீளா துயர்

புரண்டு புரண்டு படுத்தார்  தர்மகர்த்தா.  தூக்கம் வரவில்லை,  துக்கம் தொண்டையை அடைத்தது.  யாரிடம் சொல்லி அழுவது.  மனிதர்களிடமா. .., பிரயோசனமில்லை.  அந்த  அனந்த பூரிஸ்வரிடமா? அவரை தான்  நேற்றே தூக்கியாச்சே!! இனி  யாரிடம் சொல்லி அழ.  காலையில்  ஓதுவார் வந்தார்  தொங்கிப்போன…
பைரவ தோஷம் 

பைரவ தோஷம் 

                                            எஸ்ஸார்சி தருமங்குடியில் அழகிய சிவன்கோவில் இருக்கிறது. பஞ்சபாண்டவர்களில்  மூத்தவன் தருமன். இந்த ஊருக்கு விஜயம் செய்திருக்கிறான். இதை நான் மட்டுமா சொல்கிறேன். ஊரில் எல்லோருமே சொல்கிறார்கள். தருமனுக்கு  இவ்வூர் சிவன் கோவிலில் ஒரு தனிச்சந்நிதி உண்டு. அப்படி எல்லாம் இல்லாவிட்டால் இங்கு எழுந்தருளி…