This entry is part 5 of 7 in the series 4 ஜனவரி 2026

              பா.சத்தியமோகன்

CCTV உணருமா
மழை அழகை
பாகல்கொடியை
அம்மான் பச்சரிச் செடியை
கீழா நெல்லி இலையை
கண்டும் உணராது  CCTV
உணராது நடந்தனர் மனிதர்கள் மழையில்

****

Series Navigationசிறை (தமிழ் படம்)பச்சா பாசி – அத்தியாயம் ஏழு