நினைவுகளால் வருடி வருடிஇந்த தருணங்களை நான்உருட்டித்தள்ளுகிறேன்.அது எந்த வருடம்?எந்த தேதி?அது மட்டும் மங்கல் மூட்டம்.அவள் இதழ்கள்பிரியும்போது தான் தெரிந்ததுஇந்த பிரபஞ்சப்பிழம்புக்குஒரு வாசல் … நினைவுகளால் வருடி வருடிRead more
சில கவிதைகள்
ஏன் இன்றைய செயல்களை வெறுக்குமென் தனிமை பழங்கால நினைவுகளை ஆரத் தழுவிக் கொள்வதேன்? **** நான் நான் கூட்டங்களுக்குப் போவதில்லை. … சில கவிதைகள்Read more
தி.ஜானகிராமன் சிறுகதை“பசி ஆறிற்று”
வெளியீடு – காலச்சுவடு பதிப்பகம், நாகர்கோயில் (தி.ஜானகிராமன் கதைகள்-முழுத் தொகுப்பு) கதையைச் சொல்வதா? அல்லது எழுதியுள்ள அழகைச் … தி.ஜானகிராமன் சிறுகதை“பசி ஆறிற்று”Read more
காலம்
கடல்புத்திரன் அராலி, இயற்கை வளம் கொழிக்கும் கிராமம் ! கடலும் கரையும் சேர்ந்த நெய்தல் நிலப்பகுதியோடு இருக்கிறது.ஓங்கி உயர்ந்த பனை மரங்களால் … காலம்Read more
திருவழுந்தூர் ஆமருவியப்பன்
திருமங்கை ஆழ்வார் இந்திரியங்களால் தான்படும் பாட்டை எண்ணி வருந்துகிறார். இதிலிருந்து விடுபட திருவழுந்தூரில் வீற்றிருக்கும் ஆமருவி … திருவழுந்தூர் ஆமருவியப்பன்Read more
பிரியாவிடையளிப்போம் கே.எஸ்.சுப்பிரமணியன் என்ற மகத்தான மனிதருக்கு
கே.எஸ்.சுப்பிரமணியன் அன்புமிக்க மனிதர், நமக்கெல்லாம் தெரிந்த திறமையான மொழிபெயர்ப் பாளர், மனிதநேயவாதி டாக்டர் கே.எஸ். சுப்பிரமணியன் இன்றிரவு (Saturday 24.10.2020) சுமார் … பிரியாவிடையளிப்போம் கே.எஸ்.சுப்பிரமணியன் என்ற மகத்தான மனிதருக்குRead more
‘ கடைசிப் பறவையும் கடைசி இலையும் ‘ தொகுப்பை முன்வைத்து — சிறீ.நான்.மணிகண்டன் கவிதைகள்
சிறீ.நான்.மணிகண்டன் கவிதைகள் பெரும்பாலும் எளியவை. வாசிப்பு அனுபவத்தை மிகவும் ரசிக்கலாம். சிறப்பான சொல்லாட்சிக்குச் சொந்தக்காரர். இவர் கவிதை இயல்புகளில் முன் … ‘ கடைசிப் பறவையும் கடைசி இலையும் ‘ தொகுப்பை முன்வைத்து — சிறீ.நான்.மணிகண்டன் கவிதைகள்Read more
வளவதுரையனின் கவிதைத்தொகுப்பு அப்பாவின் நாற்காலி
எஸ்ஸார்சி விருட்சம் வெளியீடாக வெளிவந்துள்ள ஒரு அற்புதமான கவிதைத்தொகுப்பு. தமிழக அளவில் பல்வேறு விருதுகளைப்பெற்றுள்ளது இந்நூல். நல்ல கதாசிரியர் வளவதுரையன். பல … வளவதுரையனின் கவிதைத்தொகுப்பு அப்பாவின் நாற்காலிRead more
சூன்யவெளி
ஐ.கிருத்திகா பின்னங்கழுத்தில் சடை உரசி கசகசத்தது. முதுகில் நேர்க்கோடாய் வழிந்த வியர்வை கீழ்வரை நீண்டு குறுகுறுக்க வைத்தது. தீபா தோளில் … சூன்யவெளிRead more
தேடல்
புஷ்பால ஜெயக்குமார் அவன் காத்துக்கொண்டிருந்தான். அவன் வருவான் என்று. அது ஒரு பொழுது அல்லது ஒரு நாளின் ஒரு பகுதி. … தேடல்Read more