தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை

28 ஜூன் 2020

படைப்புகள்

காரைக்குடியில் கம்பன் விழா

காரைக்குடியில் கம்பன் விழா சிறப்புடன் நடைபெற உள்ளது். ஏப்ரல் மாதம் 3,4,5 ஆகிய நாள்களில் காரைக்குடி கம்பன் மணி மண்டபத்திலும் 6 ஆம் தேதி நாட்டரசன் கோட்டையிலும் நடைபெற உள்ளது.   கலந்து கொள்வோர் 3.4.2012 – செவ்வாய்- 5.30 மணி திரு நாஞ்சில் நாடன், முனைவர் பழ. முத்துவீரப்பன், பேராசிரியர் தெ. ஞானசுந்தரம் மற்றும் மீனாட்சி பழனியப்பா அறக்கட்டளை நூல் வெளியீடு- தெ. ஞான சுந்தரம் அவர்கள் [Read More]

நிழல்-பதியம் இணைந்து குறும்படப் பட்டறை

அன்புடையர் வணக்கம், கீழே கண்ட செய்தியை தங்கள் இதழில் வெளியிடும்படி பணிவுடன் கேட்டு கொள்கிறேன். வெள்ளி விழா குறும்பட பட்டறை. நிழல்-பதியம் இணைந்து தமிழகத்தின் 24 மாவட்டங்களில் குறும்படப் பட்டறையினை நடத்தியுள்ளது.இதன் மூலம் கிராமப்புற இளைஞர்கள் 3400 பேர் திரைதொழில் நுட்பத்தை கற்றுக்கொண்டு பயனடைந்துள்ளனர்.இன்று திரைப்படம்,தொலைக்காட்சி மற்றும் உள்ள ஊடகங்களில் [Read More]

அமீரகத் தமிழ் மன்றத்தின் 12-ஆம் ஆண்டு விழா

கணினியில் தமிழைப் பரப்புவதை நோக்கமாகக் கொண்டு செயல்பட்டு வரும் அமீரகத் தமிழ் மன்றம் தனது 12-வது ஆண்டு விழாவை மிக விமர்சையாகக் கொண்டாடியது. துபாய் பெண்கள் உயர்தொழில் நுட்பக் கல்லூரியில் நடைபெற்ற இவ்விழாவைக் காண 1400 பேர் திரண்டிருந்தனர் உறுப்பினர்களின் தமிழ்த்தாய் வாழ்த்தோடு மிகச்சரியாக ஆறுமணிக்குத் துவங்கிய விழாவில் பிரசித்தம் மற்றும் ’மதர்ஸ் ப்ரீஸ் குழுவினரின் [Read More]

மலேசியத் தமிழ் இலக்கியத்தில் பெண்ணிலக்கியவாதிகள்: கருத்தரங்கம்.

மலேசியத் தமிழ் இலக்கியத்தில் பெண்ணிலக்கியவாதிகள்: கருத்தரங்கம். (சிதனா, கோலாலம்பூர்) மலேசியாவில், ஆண்களின் இலக்கியப் படைப்புகளுக்கு ஈடாக, நவீனம், குறு நாடகம், புதினம், கட்டுரை, கவிதை என மலையகத்துப் பெண் படைப்பாளர்களும் தங்கள் பங்கினை நிறைவாகவே வழங்கி வந்துள்ளனர். புத்தாக்க சிந்தனைகளும் எழுத்தாற்றல் திறமைகளும் கொண்ட பெண்கள் நாடு முழுவதும் பரவி இருக்கின்றனர் என்ற [Read More]

விளிம்பு நிலை மக்களின் உளவியல்: நீர்த்துளி: சுப்ரபாரதிமணியனின் புதிய நாவல்

விளிம்பு நிலை மக்களின்  உளவியல்:  நீர்த்துளி: சுப்ரபாரதிமணியனின் புதிய நாவல்

உலகமயமாக்கல் கிராம மக்களை நகரங்களுக்குத் துரத்துகிறது. அவர்கள் நகரங்களில் அகதிகளாகத் திரிகிறவர்களாக இருக்கிறார்கள். ஆறுதலாய் சக தொழிலாளர்களின் நட்பும் ஆறுதல் வார்த்தைகளும் தொடர்ந்து இயங்க வைக்கிறது. வருமானம் வேண்டி வரும் “ ஒற்றைப் பெற்றோர்கள்” அடையும் மன்ச் சிதைவும், பாலியல் உளவியல் சிக்கல்களும் நீர்த்திதுளி நாவலின் மையப் பாத்திரங்களுக்கு ஏற்படுகின்றன. [Read More]

ஜெயந்தன் நினைவு இலக்கியப் பரிசுப் போட்டி

ஜெயந்தன் நினைவு இலக்கியப் பரிசுப் போட்டி ——————————————- *நாவல்-நாடகம் ,சிறுகதை, நவீன கவிதை ஆகிய மூன்று பிரிவுகளில், 2011ஆம் ஆண்டு ( ஜனவரி 2011 முதல் திசம்பர் 2011 வரை)வெளியான நூல்கள் மட்டும் வரவேற்கப்படுகின்றன. *ஒவ்வொரு பிரிவிற்கும் தனித்தனியே பரிசுத்தொகை ரூ 10,000 வழங்கப்படும். *நூல்களின் மூன்று பிரதிகள் அனுப்பவேண்டும். *நூல்கள் வந்து சேரக் கடைசி நாள் 31-03-2012 [Read More]

குரு அரவிந்தனுக்கு தமிழர் தகவல் இலக்கிய விருது – 2012

குரு அரவிந்தனுக்கு தமிழர் தகவல் இலக்கிய விருது – 2012

கனடியத் தமிழரின் அடையாளமாக, வரலாற்றுப் பதிவாக தன்னை நிலைநாட்டி, தொடர்ந்து 21 வருடங்களாக வெளிவந்து சாதனை படைக்கும் தமிழர் தகவல் இவ்வருடத்திற்கான இலக்கிய விருதை எழுத்தாளர் குரு அரவிந்தனுக்கு (Kuru Aravinthan)வழங்கிக் கௌரவிக்கின்றது. பல விருதுகளைப் பெற்ற இவர் நாவல், சிறுகதை, குழந்தை இலக்கியம், நாடகம், கட்டுரை, திரைக்கதை என பன்முக ஆளுமைகொண்டவர். ஓன்ராறியோ அரசின் தொண்டர் சேவை [Read More]

அனைத்திந்திய இதழியல் கழகத்தின் 4ஆம் கருத்தரங்க நிகழ்வு

அனைத்திந்திய இதழியல் கழகத்தின் 4ஆம் கருத்தரங்க நிகழ்வு

பேரன்புடையீர், வணக்கம். எம் தலைமையில் இயங்கிவரும் சி.பா.ஆதித்தனார் அனைத்திந்திய இதழியல் கழகத்தின் 4ஆம் கருத்தரங்க நிகழ்வு, திருச்சிராப்பள்ளி தூய வளனார் தன்னாட்சிக் கல்லூரி சமுதாய மன்றத்தில் 03.03.2012ஆம் நாள் சனிக்கிழமை நடைபெறவுள்ளது. இதன் அழைப்பு இணைப்பில் உள்ளது. அனைவரும் வருகை தர வேண்டும் என அன்புடன் அழைக்கின்றேன். நண்பர்கள் வாழ்த்துச் செய்தியாவது அனுப்பி [Read More]

Kalachuvadu to publish a collection ancient Chinese poems in Tamil

Kalachuvadu to publish a collection ancient Chinese poems in Tamil

Dear All Kalachuvadu is delighted to publish a collection ancient Chinese poems in Tamil, the first ever direct translation from Chinese to Tamil. We are releasing the book on Feb 25th evening in Delhi Tamil Sangam . The proceedings of the meeting will be in English. Find the invite attached. Please come to the event. [Read More]

 Page 246 of 262  « First  ... « 244  245  246  247  248 » ...  Last » 

Latest Topics

தி. ஜானகிராமனின் நினைவில் … ( 28 ஜூன் 1921- 18 நவம்பர் 1983)

தி. ஜானகிராமனின் நினைவில் … ( 28 ஜூன் 1921- 18 நவம்பர் 1983)

ஸிந்துஜா  பல புத்தகங்களை எடுத்து நாம் [Read More]

‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)யின் கவிதைகள்

பறக்கும் பலூன்! சிறுமி அத்தனை ஆர்வமாய் [Read More]

சொல்வனம் இணையப் பத்திரிகையின் 225 ஆம் இதழ்

அன்புடையீர், சொல்வனம் இணையப் பத்திரிகையின் [Read More]

பொய்யில் நிச்சயிக்கப்படுகின்றன திருமணங்கள்….

கோ. மன்றவாணன்       “ஆயிரம் பொய்சொல்லி [Read More]

வெகுண்ட உள்ளங்கள் – 5

கடல்புத்திரன் ஐந்து புதிய தோழர், அந்த [Read More]

பண்டைத்தமிழரின் விருந்தோம்பல்

விநாயகம்  ‘சங்க இலக்கியத்தில் [Read More]

என்றென்றைக்கும் புரிந்துகொள்ளப்படமுடியாத ஒருத்தி

அலைமகன் எனது மேலதிகாரி கொழும்பில் இருந்து [Read More]

கார்ப்பரேட்  வைரஸ் பறவைகளையும் தாக்கும்

கார்ப்பரேட் வைரஸ் பறவைகளையும் தாக்கும்

  கரோனா வைரஸ் பிராணிகள், பறவைகளை அதிகம் [Read More]

Popular Topics

Archives