தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை

16 செப்டம்பர் 2018

லதா ராமகிருஷ்ணன் படைப்புகள்

எழுத்தாளர் துவாரகை தலைவனின் இரு நூல்கள் வெளியீட்டுவிழா – சில பகிர்வுகள்

எழுத்தாளர் துவாரகை தலைவனின் இரு நூல்கள் வெளியீட்டுவிழா – சில பகிர்வுகள்

கவிஞர் துவாரகை தலைவனின் முதல் கவிதைத்தொகுதி பீங்கானிழையருவி. பெயருக்கேற்றார்ப்போல் அடர்செறிவான வரிகளும், வரியிடை வரிகளுமாக அமைந்திருந்த இந்தக் கவிதைத் தொகுதி தமிழிலக்கியச் சூழலில் அதிக கவனம் பெறாமல் போனது வருத்தத்திற்குரியது. கவிதையோடு இலக்கியத்தின் வேறுபல பிரிவுகளிலும் கடந்த சில வருடங்களாக முனைப்பாக இயங்கிவரும் துவாரகை தலைவனின் இரண்டாவது கவிதைத் தொகுப்பு – [Read More]

தானாய் நிரம்பும் கிணற்றடி! கவிஞர் அய்யப்ப மாதவனின் சிறுகதைத் தொகுப்பு வெளியீட்டுவிழா!

தானாய் நிரம்பும் கிணற்றடி! கவிஞர் அய்யப்ப மாதவனின் சிறுகதைத் தொகுப்பு வெளியீட்டுவிழா!

சிலர் எழுதும்போது மலர், இலை, அநித்தியம் என்றெல்லாம் தத்துவார்த்தமாய், கவித்துவமாய் பேசுவார்கள். ஆனால், மற்றபடி, ஒருவிதமான உலகாயுதக் கணிதவழிகளிலேயே நிலைகொண்டவர்களாய் அமைந்திருப்பார்கள். இதில் ஏதோவொரு முரண் உணரும் மனது. ஆனால், சிலர் கவிதைகள் எழுதாதபோதும் கவிதையாகவே திகழ்வதுபோல் ஒரு நெகிழ்வுண்டாக்குவார்கள். கவிஞர் அய்யப்ப மாதவன் இரண்டாம் வகை. உலகம் அன்புமயமாக, பசி, [Read More]

இலக்கியத்திற்கு ஒரு ’முன்றில்’

இலக்கியத்திற்கு  ஒரு  ’முன்றில்’

முன்றில் (சிற்றிதழ்களின் தொகுப்பு) பேரா.காவ்யா சண்முகசுந்தரம் வெளியீடு: காவ்யா விலை: ரூ 550 முன்றில் தமிழ் இலக்கியச் சிற்றிதழ்களில் முன்னோடி வகையைச் சேர்ந்தது என்றால் மிகையாகாது. 1988 முதல் 1996 வரை 19 இதழ்களாக வெளிவந்து தமிழ்ச் சிற்றிதழ் வரலாற்றில் சிறந்த இடத்தையும், நவீன தமிழிலக்கிய ஆக்கங்களுக்குச் சீரிய தளத்தையும் தந்து நல்லதோர் தமிழ் முற்றமாக விளங்கியது முன்றில். [Read More]

கவிஞர் கிருஷாங்கினிக்கு புதுப்புனல் விருது

கவிஞர் கிருஷாங்கினிக்கு புதுப்புனல் விருது

    நவீன தமிழிலக்கியத்தில் குறிப்பிடத்தக்க பங்காற்றிய பன்முகம் காலாண்டிதழைத் தொடர்ந்து அதன் பதிப்ப்பாளர் ரவிச்சந்திரனை ஆசிரியராகக் கொண்டு கடந்த இரண்டு ஆண்டுகளாக மாத இதழாக வெளிவந்துகொண்டிருக்கிறது புதுப்புனல்! கடந்த 3.4.2011 அன்று புதுப்புனலின் இரண்டு நூல் வெளியீட்டுவிழா நடைபெற்றது. (எழுத்தாளர் துவாரகை தலைவனின் இரண்டாவது கவிதைநூல் மற்றும் அவருடைய கட்டுரைத்தொகுதி). [Read More]

 Page 6 of 6  « First  ... « 2  3  4  5  6 

Latest Topics

மகாகவியின் மந்திரம் –  பொய் அகல்

மகாகவியின் மந்திரம் – பொய் அகல்

முருகானந்தம், நியூ ஜெர்சி மகாகவி பாரதி (1882-1921) [Read More]

மனுஷங்கடா – டிரயிலர்

  அம்ஷன் குமார்   [Read More]

முகலாயர்களும் கிறிஸ்தவமும் – 2

பி எஸ் நரேந்திரன் அக்பரின் மகனான சலீம் [Read More]

தொடுவானம் 240. புதிய ஆலோசனைச் சங்கம்

            மருத்துவப் பணியில் முழு கவனம் [Read More]

நீ என்னைப் புறக்கணித்தால் !

  மூலம் : பீட்டில்ஸ் பாடகர் [Read More]

தர்மம் தடம் புரண்டது

திருமதி சாவித்திரியின் உதடுகள் அந்தக் கார் [Read More]

அம்ம வாழிப் பத்து—1

அம்ம வாழிப் பத்து இப்பகுதியின் பத்துப் [Read More]

மருத்துவக் கட்டுரை காரணம் தெரியாத காய்ச்சல்

( Pyrexia of unknown origin ) பொதுவாக காய்ச்சல் என்பது [Read More]

முகலாயர்களும் கிறிஸ்த்தவமும் 1

முகலாயர்களும் கிறிஸ்த்தவமும் 1

பி எஸ் நரேந்திரன் பதினைந்தாம் நூற்றாண்டில் [Read More]

Popular Topics

Archives