தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை

31 மே 2020

கௌரி கிருபானந்தன் படைப்புகள்

மிதிலாவிலாஸ்-16

  தெலுங்கில்: யத்தனபூடி சுலோசனாராணி தமிழில்: கௌரி கிருபானந்தன் tkgowri@gmail.com   நல்ல வேளையாக அரவிந்தின் பாட்டி ஊரில் இல்லை. உறவினர் வீட்டுத் திருமணத்திற்கு சென்றிருந்தாள். மறுநாள் காலையில் அந்த ஊர் அம்மன் கோவிலில் இருவரும் திருமணம் செய்து கொண்டார்கள். “மைதிலி! பூனாவில் எங்க உறவினர் ரமாகாந்த் இருக்கிறார். அங்கே போய் விடுவோம். அவர் நமக்கு ஆதரவு தருவார்” என்றான். இருவரும் [Read More]

மிதிலாவிலாஸ்-29 (நிறைவு)

தெலுங்கில்: யத்தனபூடி சுலோசனாராணி தமிழில்: கௌரி கிருபானந்தன் tkgowri@gmail.com மறுநாள் முழுவதும் அபிஜித்துக்கு மூச்சுவிட முடியாத அளவுக்கு வேலைகள் இருந்தன. ஜப்பான்லிருந்து ஒரு குழு விசிட் பண்ணுவதற்கு வருகிறது. அவர்களை அழைத்துச் சென்று தன்னுடைய பேக்டரியைச் சுற்றிக் காண்பித்து, பிறகு லஞ்ச் கொடுத்து, மீட்டிங் முடிந்த பிறகு மாலையில் அவர்களை கலாச்சார விழாவுக்கு அழைத்துச்சென்று [Read More]

மிதிலாவிலாஸ்-28

மிதிலாவிலாஸ்-28 தெலுங்கில்: யத்தனபூடி சுலோசனாராணி தமிழில்: கௌரி கிருபானந்தன் tkgowri@gmail.com இரவு ஆகி விட்டது. அன்னம்மா கிழவி கொசுவை, எறும்பை வாய்க்கு வந்தபடி ஏசிவிட்டு தூங்கி விட்டாள். மைதிலியின் மனம் வேறு எங்கேயோ இருந்தது. சித்தார்த்தா அருகில் வந்தான். “மம்மி!” என்று அழைத்தான். மைதிலி தலையைத் திருப்பிப் பார்த்தாள். அவன் முழங்காலில் அமர்ந்து கொண்டு கையில் இருந்த காகிதத்தை [Read More]

மிதிலாவிலாஸ்-27

மிதிலாவிலாஸ்-27

தெலுங்கில்: யத்தனபூடி சுலோசனாராணி தமிழில்: கௌரி கிருபானந்தன்       tkgowri@gmail.com காலையில் சித்தூ விழித்து பார்க்கும் போதே ஊரிலிருந்து அன்னம்மா வந்து விட்டிருந்தாள். பையை உள்ளே கொண்டு போட்டவள், “ரமாகாந்த் திரும்பவும் துபாய்க்கு போய் விட்டான். அவன் மாமியார் வீட்டில் என்னை இருக்கச் சொன்னான். அவன் அந்தப் பக்கம் போனானோ இல்லையோ, அவன் மாமியார் இது என்ன சத்திரமா சாவடியா என்று [Read More]

மிதிலாவிலாஸ்-26

மிதிலாவிலாஸ்-26

தெலுங்கில்: யத்தனபூடி சுலோசனாராணி தமிழில்: கௌரி கிருபானந்தன் tkgowri@gmail.com மைதிலி தொழிலாளர் கோ ஆபரேடிவ் சொசைட்டிக்கு வந்தாள். மெம்பர்களை அழைக்கச் செய்தாள். அந்த மீட்டிங்கில் தான் கமிட்டியின் டைரக்டர் பதவியை ராஜினாமா செய்யும் கடிதத்தைக் கொடுத்தாள். “என்ன மேடம் இது?” வைஸ் பிரசிடென்ட், மற்ற மெம்பர்கள் திகைத்து விட்டார்கள். “சொந்த வேலைகளை கவனிக்க வேண்டி இருக்கிறது. மாலதி [Read More]

மிதிலாவிலாஸ்-25

மிதிலாவிலாஸ்-25

தெலுங்கில்: யத்தனபூடி சுலோசனாராணி தமிழில்: கௌரி கிருபானந்தன் tkgowri@gmail.com பலவானாக இருந்த தான் எதிர்பாராமல் வலையில் சிக்கிக்கொண்டு விட்டது போல் தவித்துக் கொண்டிருந்தான். அவனுக்கே வெட்கமாக இருந்தது. பதினெட்டு வயது நிரம்பிய சித்தூ விரலை அசைக்காமல், வாய் வார்த்தை எதுவும் பேசாமல் தன்னை முழுவதுமாக தோற்கடித்து விட்டான். அந்தச் சிறுவன் மீதா தனக்கு பொறாமை! சீ…சீ.. அவனுள் இருந்த [Read More]

மிதிலாவிலாஸ்-24

மிதிலாவிலாஸ்-24

தெலுங்கில்: யத்தனபூடி சுலோசனாராணி தமிழில்: கௌரி கிருபானந்தன் tkgowri@gmail.com ரமாகாந்த் சித்தார்தாவுக்காக தேடிவிட்டு அலைந்து திரிந்து வந்தார். “அவன் எங்கேயும் தென்படவில்லை. நீ வீட்டுக்கு போம்மா. அவனே வந்து விடுவான்” என்றார். மைதிலி தலையை குறுக்காக அசைத்தாள். “ஊஹும். அவனை ஒருமுறை பார்க்காமல், ஒருவார்த்தை பேசாமல் என்னால் போக முடியாது. நானும் வந்து தேடுகிறேன்” என்றாள் மைதிலி. [Read More]

மிதிலாவிலாஸ்-23

மிதிலாவிலாஸ்-23

தெலுங்கில்: யத்தனபூடி சுலோசனாராணி தமிழில்: கௌரி கிருபானந்தன் tkgowri@gmail.com மறுநாள்.. மைதிலி விழித்துக் கொண்டதும் பழகிவிட்டச் செயல் போல் அபிஜித்தின் தலை மீது கையை வைப்பதற்காக கையை நீட்டினாள். அவன் தலையோ, முகமோ கையில் தட்டுப்படவில்லை. மைதிலி தலையை திருப்பிப் பார்த்தாள். அபிஜித் படுக்கையில் இல்லை. தலையணையில் ஒரு காகிதத்தில் குறிப்பு இருந்தது. மைதிலி அதை எடுத்துப் பார்த்தாள். [Read More]

மிதிலாவிலாஸ்-22

மிதிலாவிலாஸ்-22

தெலுங்கில்: யத்தனபூடி சுலோசனாராணி தமிழில்: கௌரி கிருபானந்தன் tkgowri@gmail.com மறுநாள் மாலை, மைதிலி சோபாவில் உட்கார்ந்து முதல் நாள் இரவு டின்னரில் போட்டோகிராபர் எடுத்த போட்டோக்களை வரிசையாக பார்த்துக் கொண்டிருந்தாள். கம்பெனி சார்பில் மீட்டிங்கோ, டின்னரோ, வேறு ஏதாவது விழாவோ நடந்தால் அபிஜித் பைலில் வைப்பதற்காக ஸ்டாப் போட்டோகிராபரைக் கொண்டு போட்டோ எடுக்க வைப்பான். சற்று [Read More]

மிதிலாவிலாஸ்-21

மிதிலாவிலாஸ்-21

தெலுங்கில்: யத்தனபூடி சுலோசனாராணி தமிழில்: கௌரி கிருபானந்தன் tkgowri@gmail.com அபிஜித் ஹோட்டல் கிராண்ட் பேலஸில் எல்லோருக்கும் டின்னர் கொடுத்தான் கம்பெனி போர்ட் ஆப் டைரக்டர்ஸ், அவர்களுடைய குடும்பத்தாருடன், மாதுர் குடும்பம், சோனாலி, சித்தார்த்தா, ஆபீஸ் ஸ்டாப் எல்லோரும் வந்தார்கள். நிஷாவை டின்னருக்கு கட்டாயம் வரச் சொல்லி அபிஜித் தானே சுயமாக போன் செய்து அழைத்தான். சாரதா மாமியும் [Read More]

 Page 2 of 9 « 1  2  3  4  5 » ...  Last » 

Latest Topics

கவிதைகள்

கரோனா  ஸிந்துஜா                1 [Read More]

ஜகந்நாதராஜாக்களின் இன்றைய தேவை

ஜகந்நாதராஜாக்களின் இன்றைய தேவை

எனக்கும் தமிழ்தான் மூச்சுஆனால் அதை நான் [Read More]

நம்மைப் போல் நேரம் காத்துக் கிடப்பதில்லை

கோ. மன்றவாணன்       ஆறு மணிக்கு [Read More]

அரசு கலைக்கல்லூரி (தன்னாட்சி) சேலம் -7 – போட்டிகள்

அரசு கலைக்கல்லூரி (தன்னாட்சி) சேலம் -7 [Read More]

தன்னையே கொல்லும்

                     [Read More]

‘ரிஷி’(லதா ராமகிருஷ்ணன்)யின் கவிதைகள்

‘ரிஷி’(லதா ராமகிருஷ்ணன்)யின் கவிதைகள்

தொடர் ஓட்டமும் சுழல் கோப்பையும் (அ) [Read More]

கேரளாவும் கொரோனாவும்

நாகர்கோவில் கேரளா எல்லையில் பாரசாலை பக்கம் [Read More]

வெகுண்ட உள்ளங்கள் – 1

கடல்புத்திரன்         [Read More]

இன்னும் சில கவிதைகள்

இயல்பு  தெரியாததைத் தெரியாது என்று [Read More]

Popular Topics

Archives